அனைத்து செய்திகள்அரிசி ஆலை சாம்பல் துகள்களினால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு!
சோழவரம் அருகே செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் சாம்பல் துகள்கள் மற்றும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் தொடர்ந்து அரிசி ஆலை செயல்படுவதால் அதன் சத்தத்தின் மூலமாக குழந்தைகள் பெரியோர்கள் முதியவர்கள் என அனைவரும் தூக்கம் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகள்
சர்வதேச செய்திகள்
அனைத்து செய்திகள்
சினிமா
விளையாட்டு
அரசியல்
அனைத்து செய்திகள்
ஆன்மீகம்
அனைத்து செய்திகள்
அரசியல்