← முகப்பு
அண்மைச் செய்திகள்

தேசிய செய்திகள்

பக்கம் 1 / 4
தேசிய செய்திகள்

குழாயை திறந்தால் சரக்கு வருது! பட காமெடி பாணியில் ஒரு சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் குழாயை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

பெர்சனல் விஷயங்களுக்கு Whatsapp Web யூஸ் பண்ணாதீங்க! – மத்திய உள்துறை எச்சரிக்கை!

தனிப்பட்ட தகவல் பகிரல் மற்றும் ரகசிய ஆவணங்கள் பகிர்வதற்கு Whatsapp web பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு என்ன ஆச்சு! சரிந்த சபரிமலை பக்தர்கள் வருகை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

இந்தியா - நேபாளம் உறவில் புதிய மைல்கல்!

நேபாள நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

தேசிய செய்திகள்

ஓட்டு போடாத உங்களுக்கு தெருவிளக்கு எதுக்கு? – விளக்குகளை கழட்டிச் சென்ற வேட்பாளர்?

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தலில் தனது மனைவிக்கு ஓட்டுப் போடாத மக்கள் மீது கோபமான நபர் தெருவிளக்குகளை எடுத்துச் சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

#meta #hyderabad #protest  #congress #IndiaVaaniதேசிய செய்திகள்

மெட்டா அலுவலகத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸார்!

ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் அமைந்துள்ள மெட்டா நிறுவனத்தின் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த தெலங்கானா இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் பைக் டாக்சி சேவை! – நிதின் கட்கரி வலியுறுத்தல்!

அனைத்து மாநிலங்களும் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

ஒடிசாவில் கரையை கடக்கும் அக்வான் புயல்! – 1 லட்சம் பேர் வெளியேற்றம்!

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் இன்று ஒடிசாவில் கரையை கடக்கும் நிலையில் பாதுகாப்பிற்காக 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேசிய செய்திகள்

50 கோடி இந்தியர்கள் வறுமையை வென்றுள்ளனர்!

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் நூற்றாண்டு விழா மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து விரிவான விளக்கங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமரின் இந்த உரை அமைந்தது.

தேசிய செய்திகள்

வீட்டுக்குத் தெரியாமல் வாங்கிய லாட்டரி! 12 கோடி பரிசை அள்ளிய டிரைவர்!

பஞ்சாபில் வீட்டுக்குத் தெரியாமல் லாட்டரி வாங்கி வந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ள சம்பவம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய செய்திகள்

இனி மலேசியா செல்வதற்கு விசா கட்டாயம்!

2027 ஜனவரி 1 முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவுச் சலுகையை மலேசியா அரசு வாபஸ் பெறுகிறது. மலேசிய குடிவரவுத் துறை நவம்பர் 17, 2026 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் பயணம் செய்வதற்கு முன்பே செல்லுபடியாகும் விசாவைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்

வரிச்சலுகை கொடுத்தோமே.. வேலைவாய்ப்பு குடுத்தீங்களா? – கார்ப்பரேட்டுகளை வறுத்தெடுத்த பிரதமர் மோடி!

இன்று டெல்லியில் FICCI-ன் வருடாந்திர கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.