← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 9 / 30
சினிமா

விருதுகளை அள்ளிய துரந்தர் : 2026 தாதாசாகேப் விருதுகள் அறிவிப்பு!

2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நவம்பர் 20 அன்று மும்பையில் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள், உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் இந்திய சினிமா, ஓடிடி, தொலைக்காட்சித் துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்து செய்திகள்

மின்சாரத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

விளையாட்டு

'SENA' நாடுகளில் சதம் அடித்த எட்டாவது வீரர் யார் தெரியுமா?

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்ததன் மூலம் SENA எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார்.

அனைத்து செய்திகள்

ஓமன் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த இளைஞர்! எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

சினிமா

சச்சின் முதல் ஷாரூக்கான் வரை! அனிருத் – காவ்யா Receptionக்கு சென்னையில் குவியும் பிரபலங்கள்!

சமீபத்தில் அனிருத்-காவியா மாறன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் நாளை சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிரிக்கெட், சினிமா உலக பிரபலங்கள் பலர் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

கார்த்திகை திருநாளில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் ஒடிசா கடற்கரையைக் கடந்து வலுவிழந்து வரும் சூழலில், தமிழகத்தில் வரும் நவம்பர் 23 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும் நவம்பர் 24-ஆம் தேதி திருவண்ணாமலை உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அனைத்து செய்திகள்

மாணவர்களைப் பொருட்களை அகற்றப் பயன்படுத்தியதா பள்ளி நிர்வாகம்? புதுச்சேரியில் பெற்றோர்கள் அதிருப்தி!

புதுச்சேரி புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிப் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

அரிசி, பருப்பு, பால் என அடுத்தடுத்து விலை உயர்வு – வருமானம் உயராமல் வாழ்க்கைச் செலவு மட்டும் உயர்வதால் கூலித் தொழிலாளர்கள் தவிப்பு;அனைத்து செய்திகள்

விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! ஏழை, எளிய மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பம்

மருத்துவத் துறையில் AI புரட்சி!

மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் Google Cloud நிறுவனம் **Gemini for Healthcare** என்ற புதிய AI தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவப் பதிவுகள் முதல் காப்பீட்டு ஆவணங்கள் வரை பல்வேறு பணிகளை எளிதாக்கும் இந்தத் தளத்தின் சிறப்பம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

த.வெ.க., MLA வி.எஸ் பாபு காலமானார்!

சென்னை கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நவம்பர் 19, 2026 பிற்பகலில் காலமானார். அவரது மறைவு தமிழக அரசியல் களத்திலும், கொளத்தூர் தொகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

கார்த்திகை தீபம்! திருவண்ணாமலை போறீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவில் பக்தர்களுக்கான நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய செய்திகள்

11 நாடுகளுக்கு இலவச இ-விசா:பிரதமர் மோடி அறிவிப்பு!

ஆசியான் அமைப்பில் உள்ள 11 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா இலவச இ-விசா வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா - ஆசியான் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை பற்றிய முழு விவரங்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.