← முகப்பு
அண்மைச் செய்திகள்

அரசியல்

பக்கம் 1 / 4
அரசியல்

நடிகை திரிஷா பெயரில் புதிய கட்சியா?

நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ என்ற ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்! திருமாவளவன், இஸ்லாமிய அமைப்புகள் பேரணிக்கு அனுமதி மறுப்பு!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்த இருந்த ’மத நல்லிணக்க பேரணி’க்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

அரசியல்

நாரா லோகேஷின் கிண்டலுக்கு கீர்த்தனா பதிலடி!

எக்ஸ் தளத்தில் அமைச்சர் நாரா லோகேஷ் முன்வைத்த கிண்டலான கருத்துக்கு, தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அளித்துள்ள பதில் கவனம் பெற்றுள்ளது.

அனைத்து செய்திகள்

வடிவேலு இல்லாத குறையை வைகோ தீர்த்து வைப்பார்! – மல்லை சத்யா கலாய்!

நகைச்சுவைக்கு வடிவேலு இல்லாததால் அரசியலில் அந்த இடத்தை வைகோ நிரப்பிக் கொண்டிருப்பதாக கிண்டல் செய்து பேசியுள்ளார் தி.வே.க தலைவர் மல்லை சத்யா.

அரசியல்

திருப்பரங்குன்றம் தீப அனுமதி: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஜவாஹிருல்லா கவலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அரசியல்

மேகதாதுவில் அணை! தமிழக அரசு நிலையான முடிவை எடுக்கவில்லை! - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகள்! தமிழக அரசு நிலையான முடிவை எடுக்கவில்லை என்றால் பாதிக்க படுவது நமது தலைமுறைகள் தான்! தமிழக ஆட்சிக்கு தொடர் பின்னடைவு ஏற்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

அரசியல்

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா தவெக? – டிடிவி தினகரன் கண்டனம்!

மதுரையில் பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது புகார் அளிக்கச் சென்றபோது அமைச்சரின் தலையீட்டால் போலீஸார் வழக்குப்பதிய மறுத்ததாக வெளியான செய்தி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல்

அமைச்சர் கீர்த்தனாதான் தவெகவின் துரந்தர்!? – கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி!

TN Guidance முகமையில் இருந்து ஆந்திராவுக்கு முதலீட்டு நிறுவன தகவல்கள் கசிந்ததாக 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு செய்த தவறை ஊழியர்கள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல்

தொழில் முதலீடு ரகசியங்கள் கசிந்தது எப்படி? – தமிழக அரசின் விளக்கம்!

தமிழ்நாட்டின் தொழில் முதலீடு ரகசியங்களை ஆந்திராவிற்கு கசியவிட்டதாக கூறி Guidance TN முகமையில் பணியாற்றிய 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.