சர்வதேச செய்திகள்14 மணி நேரம் லிப்டில் சிக்கிய மாணவி!
புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், மின்சாரத் தடை காரணமாக 19 வயது மாணவி ஒருவர் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செய்திகள்புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், மின்சாரத் தடை காரணமாக 19 வயது மாணவி ஒருவர் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகள்தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆசிரியர் பக்கம்சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வனையனேந்தல் கிராமத்தில் மக்கள் வசிக்காத நிலையிலும் விவசாயம் தொடர்கிறது. அங்கு 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, நடனமாடியபடி நாற்று நடவு செய்தனர். இந்தக் கிராமத்தில் மக்கள் ஏன் வெளியேறினர், அங்கு விவசாயம் எப்படி நடைபெறுகிறது, பெண்களின் இந்தக் காட்சி ஏன் கவனம் ஈர்த்துள்ளது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆசிரியர் பக்கம்நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னையில் இருந்து கோயமுத்தூர் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா இருக்கையில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச செய்திகள்இந்தோனேஷியாவில் லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட விபத்தில் ரயில் ஒன்று எரிந்துக் கொண்டே வேகமாக வந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பக்கம்மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.172.27 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கியத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டங்களின் நோக்கம், விழாவில் கலந்துகொண்ட பிரமுகர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆசிரியர் பக்கம்தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்தது முதலாக பல முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் தொழில் வளர்ச்சியில் தவெக 6 மாதத்தில் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்தும் விதமாக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு வேட்பாளர்களும் சரியாக ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றதால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நாணயம் சுண்டிப் பார்க்கும் டாஸ் முறை கையாளப்பட்டது.
தொழில்நுட்பம்நிலவின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணைப் போன்ற பொருளில் உருளைக்கிழங்கை வெற்றிகரமாக விளைவித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மண்ணுடன் இயற்கை உரத்தைக் கலந்து பயிரிட்டபோது உருளைக்கிழங்கு விளைந்துள்ளது. இந்த ஆய்வு, எதிர்காலத்தில் நிலவில் நீண்டகாலம் தங்கும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவை அங்கேயே உற்பத்தி செய்வதற்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு2027ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் மூத்த நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் அனுபவத்தின் மீது பிசிசிஐ வைத்திருக்கும் நம்பிக்கையே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சினிமாவிஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வினுக்கு இன்று திருமணமான நிலையில் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.