← முகப்பு
வீடியோ செய்திகள்

வீடியோ செய்திகள்

பக்கம் 1 / 2
ஆசிரியர் பக்கம்

திருவண்ணாமலை மலை உச்சிக்குச் சென்ற தீபக் கொப்பரை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ஆசிரியர் பக்கம்

இணையத்தைக் கலக்கும் ஜி.வி. பிரகாஷின் ‘செங்காட்டு தேவதையே’.

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தேசிய செய்திகள்

ஆசியன் – இந்தியா உச்சிமாநாடு! ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

13வது ஆசியன் – இந்தியா உச்சிமாநாடு பிலிப்பைன்ஸில் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு ஆசிய நாடுகளின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

போலீஸ் நடத்திய போதைப்பொருள் வேட்டை! – Indiavaani Crime Report!

சென்னையில் போலீஸார் நடத்திய போதைப்பொருள் வேட்டையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

இளைஞர்களை போதைப்பொருளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்! – பிரதமர் மோடி!

இன்று டெல்லியில் நடைபெறும் ’தீபாவளி மிலன் சமாரோ’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் இளைஞர்களிடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

Appakutty - Vijay Antony Movieசினிமா

நீ சாமிய பாத்திருக்கியா அப்பாக்குட்டி? – கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி பட ட்ரெய்லர்!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’அப்பாக்குட்டி’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

அனைத்து செய்திகள்

முதல்வர் விஜய் திறந்து வைத்த Raptee HV முதன்மை அனுபவ மையம்! – என்னென்ன சிறப்பம்சங்கள்?

தமிழக அரசின் TIDCO வளர்ச்சி நிறுவனத்திடம் ரூ.25 கோடி முதலீடாக பெற்ற ரேப்டீ எச்வி (Raptee HV) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

வானிலை

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்: தென் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

அக்டோபர் 26 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமுதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

அனைத்து செய்திகள்

டிடி நியூஸ் எக்ஸ்பிரஸ் 100: 2026 அக்டோபர் 21 அன்றைய 100 முக்கிய தேசிய, உலகச் செய்திகள்

டிடி நியூஸின் 2026 அக்டோபர் 21 'எக்ஸ்பிரஸ் 100' செய்தித் தொகுப்பு அரசியல், பொருளாதாரம், விளையாட்டு உள்ளிட்ட 100 முக்கிய தேசிய மற்றும் சர்வதேசச் செய்திகளை வழங்குகிறது.

சர்வதேச செய்திகள்

H3 ராக்கெட் 10வது பயணத்தில் MMX விண்கலம் ஏவுதல்: JAXA நேரலை ஒளிபரப்பு

ஜப்பான் விண்வெளி நிறுவனம் JAXA, தனது செவ்வாய் நிலவுகள் ஆய்வு (MMX) விண்கலத்தை H3 ராக்கெட்டின் 10வது பயணத்தில் 2026 அக்டோபர் 20 அன்று தனேகாஷிமாவில் இருந்து ஏவியதை நேரலையாக ஒளிபரப்பியது.

சினிமா

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் 'டைகர் முத்துவேல் பாண்டியன்' தீம் இசை வெளியீடு

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த, ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் 'டைகர் முத்துவேல் பாண்டியன்' தீம் சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு

ரஞ்சி கோப்பையில் உத்தராகண்ட் அணிக்கு எதிராக அடித்த சதம் குறித்து பிரதோஷ் ரஞ்சன் பால் பகிர்வு

ரஞ்சி கோப்பை 2026-27 தொடரில் உத்தராகண்ட் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அடித்த சதம் குறித்து தமிழ்நாடு வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் TNCA வெளியிட்ட காணொளியில் பேசுகிறார்.