← முகப்பு
அண்மைச் செய்திகள்

அனைத்து செய்திகள்

பக்கம் 1 / 8
அனைத்து செய்திகள்

கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்: விரைவில் தேதி அறிவிப்பு!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது

ஆசிரியர் பக்கம்

பட்டாவுக்காக தீக்குளிக்க முயன்ற முதியவர்!

நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியும், நிலத்திற்குப் பட்டா கிடைக்கவில்லை எனக் கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

441 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை! வாலிபர் கைது! கார், பணம் பறிமுதல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்! திருமாவளவன், இஸ்லாமிய அமைப்புகள் பேரணிக்கு அனுமதி மறுப்பு!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்த இருந்த ’மத நல்லிணக்க பேரணி’க்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

அனைத்து செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

ஆசிரியர் பக்கம்

மக்கள் வாழாத கிராமம்... விவசாயம் மட்டும் உயிர்ப்புடன்! வைரலாகும் வீடியோ!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வனையனேந்தல் கிராமத்தில் மக்கள் வசிக்காத நிலையிலும் விவசாயம் தொடர்கிறது. அங்கு 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, நடனமாடியபடி நாற்று நடவு செய்தனர். இந்தக் கிராமத்தில் மக்கள் ஏன் வெளியேறினர், அங்கு விவசாயம் எப்படி நடைபெறுகிறது, பெண்களின் இந்தக் காட்சி ஏன் கவனம் ஈர்த்துள்ளது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அனைத்து செய்திகள்

50 லட்சம் திருமணங்கள் அடுத்த 25 நாட்களில் நடக்கப் போகுது!

இந்தியாவில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரையிலான 25 நாட்களில் நடக்கப்போகும் திருமணங்களின் எண்ணிக்கையை அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT கணித்துள்ளது.

அனைத்து செய்திகள்

கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? தீவிர ஆலோசனையில் திமுக!

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி எஸ் பாபு மறைவையொட்டி கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது

அனைத்து செய்திகள்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு! திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் புகார்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஜெகதீசன் மீது திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சின்னத்திரை மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பக்கம்

ஜிப்மரில் ரூ.172.27 கோடி மதிப்பில் 7 முக்கியத் திட்டங்கள்!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.172.27 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கியத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டங்களின் நோக்கம், விழாவில் கலந்துகொண்ட பிரமுகர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.