திரை விமர்சனம்ஊரை தாக்கும் கிடோரா! மீண்டும் வந்த காட்ஸில்லா – Godzilla Minus Zero Review
கடந்த பாகத்தில் காட்ஸில்லா முழுவதுமாகக் கொல்லப்பட்ட நிலையில் ஜப்பானுக்கு வரும் புதிய ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார்கள்?
திரை விமர்சனம்கடந்த பாகத்தில் காட்ஸில்லா முழுவதுமாகக் கொல்லப்பட்ட நிலையில் ஜப்பானுக்கு வரும் புதிய ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார்கள்?
சினிமாஓம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
சினிமாசென்னையில் தே.மு.தி.க பொருளாளர் எல்.கே.சுதீஷ் வீட்டு திருமண விழாவில் நடிகை தேவயானி கோபித்துக் கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
சினிமாசீன் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
சினிமாநேற்று முன் தினம் வெளியான GTA 6-ன் வசூல் நிலவரத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பலர் வெளிவர முடியாமல் இருக்கும்போது இந்த கேமர்ஸ் செய்து வரும் ரகளைகள் மேலும் வைரலாகி வருகிறது.
சினிமாகடந்த வெள்ளிக் கிழமை வெளியான 'ஓம்' திரைப்படத்தின் மூலம், தனது திரை வாழ்க்கையின் மிகச் சிறந்த முதல் நாள் வசூல் சாதனைகளில் ஒன்றை நடிகர் தனுஷ் படைத்துள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னையில் இருந்து கோயமுத்தூர் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா இருக்கையில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனைத்து செய்திகள்பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஜெகதீசன் மீது திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சின்னத்திரை மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாபாலிவுட்டில் சர்ச்சைக்கு பிரபலமானவரான சல்மான்கானின் புதிய படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியாகி அது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதுகுறித்து சல்மான்கான் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நவம்பர் 20 அன்று மும்பையில் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள், உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் இந்திய சினிமா, ஓடிடி, தொலைக்காட்சித் துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சினிமாசமீபத்தில் அனிருத்-காவியா மாறன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் நாளை சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிரிக்கெட், சினிமா உலக பிரபலங்கள் பலர் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சினிமா‘ஓம்’ திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடைந்து, பல காட்சிகள் நீளமாக இருப்பது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.