சர்வதேச செய்திகள்இனி 60 நாட்களுக்கு இங்கு சூரியன் உதிக்காது!
அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில் ஆண்டுதோறும் சுமார் 62 நாட்களுக்கு சூரியன் உதிப்பதில்லை. இதற்கு பிண்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சர்வதேச செய்திகள்அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில் ஆண்டுதோறும் சுமார் 62 நாட்களுக்கு சூரியன் உதிப்பதில்லை. இதற்கு பிண்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சர்வதேச செய்திகள்கனடாவில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா ஜாய் என்ற பெண்ணுக்கு, அங்குள்ள புகழ்பெற்ற லாட்டரி குலுக்கலில் மிகப்பெரிய அளவில் பரிசுத் தொகை கிடைத்துள்ளது
சர்வதேச செய்திகள்புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், மின்சாரத் தடை காரணமாக 19 வயது மாணவி ஒருவர் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செய்திகள்அமெரிக்கா - ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதலில், போர் குறித்தான ஒப்பந்தங்களில் போதிய முடிவு எட்டப்படாத நிலையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.
சர்வதேச செய்திகள்உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதால் டேட்டா செண்டர்களை அதிகரிக்க நாடு தேடி நிறுவனங்கள் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவை விட்டு எங்கும் போகக் கூடாது என கடிவாளம் போட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
சினிமாநேற்று முன் தினம் வெளியான GTA 6-ன் வசூல் நிலவரத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பலர் வெளிவர முடியாமல் இருக்கும்போது இந்த கேமர்ஸ் செய்து வரும் ரகளைகள் மேலும் வைரலாகி வருகிறது.
சர்வதேச செய்திகள்ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அது மனிதர்களுக்கு எதிரானதாக மாறிவிடக் கூடாது என்பது தொடர்பாக இன்று ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட விவாதம் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துள்ளது.
சர்வதேச செய்திகள்இந்தோனேஷியாவில் லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட விபத்தில் ரயில் ஒன்று எரிந்துக் கொண்டே வேகமாக வந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செய்திகள்அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
சர்வதேச செய்திகள்லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச செய்திகள்ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்தும் விதமாக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு வேட்பாளர்களும் சரியாக ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றதால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நாணயம் சுண்டிப் பார்க்கும் டாஸ் முறை கையாளப்பட்டது.
சர்வதேச செய்திகள்பொதுவாக நாடாளுமன்ற அவைகள் என்றால் அனல் பறக்கும் விவாதங்கள், கொள்கை ரீதியான மோதல்கள் மற்றும் அரசியல் சலசலப்புகளுக்குப் பெயர் பெற்றவை. ஆனால், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு, ஒட்டுமொத்த அவையையும் நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.