← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 1 / 30
விளையாட்டு

முடிவுக்கு வந்த சகாப்தம்! ஓய்வு அறிவித்த ’தல’ தோனி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல்

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை!

ரூ.2.32 கோடி மதிப்பிலான குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகளில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்!

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இலவசமாகப் பார்வையிடலாம் எனத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு – 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை நெருங்கிய போலீசார்!

சினிமா

‘ஓம்’ படத்தில் ஜொலிக்கும் சாய் பல்லவி... சறுக்கும் திரைக்கதை!

‘ஓம்’ திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடைந்து, பல காட்சிகள் நீளமாக இருப்பது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

கிணற்றில் பிணமாக மீட்கபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்சமீபத்திய செய்திகள்

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகள் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் 5 பேர் தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்

கொளத்தூரில் மீண்டும் சண்டை செய்வாரா அப்பா?

தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானதைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக எழுந்துள்ளது. கடந்த கால நிகழ்வுகள் மற்றும் முப்பெரும் விழாவில் அவர் பேசிய கருத்துகள் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

அனைத்து செய்திகள்

மாதம் ரூ.15,000 சேமித்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.15,000 முதலீடு செய்து, 10 ஆண்டுகளில் ரூ.25.62 லட்சம் வரை சேமிக்க முடியுமா? இந்தத் திட்டத்தின் முதலீடு, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

அரசியல்

"போலீஸ் அராஜகம் ஒழிக" - தொண்டரின் கோஷத்தால் டென்ஷனான மூர்த்தி!

மதுரையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் தற்போது ரைடு நடந்து வரும் நிலையில், போலீசார் அவரை விசாரிப்பதற்காக வெளியே அழைத்து வந்தபோது, அவரது வீட்டிற்கு வெளியே நின்றிருந்த தொண்டர் ஒருவர் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டார். இதை பார்த்த மூர்த்தி , "டேய் யாருடா அவன்" என்று கூறும் காட்சிகள் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

தேசிய செய்திகள்

ட்ரெண்டில் இணைந்த பிரதமர் மோடி! - GTA பாணியில் "X" பதிவு!

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI' (GTA 6) வீடியோ கேம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானதை, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மற்றும் வளர்ச்சிப் பயணத்திற்கான ஒப்பீடாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "இந்தியா ஒரு புதிய ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறது" என்ற தலைப்புடன் அவர் பகிர்ந்த இந்தப் பதிவு, எதிர்க்கட்சிகள் குறிப்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தோடு ஒப்பிட்டு நாட்டின் மாற்றங்களை முன்வைப்பதாக அமைந்துள்ளது.

சினிமா

பெண்ணின் இடுப்பை வைத்து போஸ்டரா?

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகும் 'Boys' பட போஸ்டர். துணி காயப்போடும் கம்பி என நினைத்தது பெண்ணின் இடுப்பா? நெட்டிசன்கள் சுவாரஸ்ய விவாதம்!

சர்வதேச செய்திகள்

இனி 60 நாட்களுக்கு இங்கு சூரியன் உதிக்காது!

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில் ஆண்டுதோறும் சுமார் 62 நாட்களுக்கு சூரியன் உதிப்பதில்லை. இதற்கு பிண்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.