தேசிய செய்திகள்குழாயை திறந்தால் சரக்கு வருது! பட காமெடி பாணியில் ஒரு சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் குழாயை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்உத்தர பிரதேசத்தில் வீடு ஒன்றில் குழாயை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்தனிப்பட்ட தகவல் பகிரல் மற்றும் ரகசிய ஆவணங்கள் பகிர்வதற்கு Whatsapp web பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அனைத்து செய்திகள்வானியல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் நாளை வானில் பிரமாண்டமான முழு நிலவு தோன்றவுள்ளது.
ஆசிரியர் பக்கம்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
திரை விமர்சனம்கடந்த பாகத்தில் காட்ஸில்லா முழுவதுமாகக் கொல்லப்பட்ட நிலையில் ஜப்பானுக்கு வரும் புதிய ஆபத்தை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார்கள்?
சர்வதேச செய்திகள்அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில் ஆண்டுதோறும் சுமார் 62 நாட்களுக்கு சூரியன் உதிப்பதில்லை. இதற்கு பிண்னணியில் இருக்கும் அறிவியல் காரணங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சினிமாஓம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
தேசிய செய்திகள்சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்நேபாள நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
சர்வதேச செய்திகள்கனடாவில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா ஜாய் என்ற பெண்ணுக்கு, அங்குள்ள புகழ்பெற்ற லாட்டரி குலுக்கலில் மிகப்பெரிய அளவில் பரிசுத் தொகை கிடைத்துள்ளது
அனைத்து செய்திகள்கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது
விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பிறகு செய்தியளார்களை சந்தித்த சுப்மன் கில், ஐசிசி விதிகள் தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.