← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 18 / 30
சமீபத்திய செய்திகள்

மாடலே அள்ளுதே! மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப் போகும் சைக்கிள்!

நடப்பு ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க பிரபலமான ஹீரோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது தமிழக அரசு.

தேசிய செய்திகள்

இளைஞர்களை போதைப்பொருளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்! – பிரதமர் மோடி!

இன்று டெல்லியில் நடைபெறும் ’தீபாவளி மிலன் சமாரோ’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் இளைஞர்களிடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

Sandiyar Title issueசினிமா

கமல் தமிழகத்திற்குள் நடமாட முடியாது! – மீண்டும் ’சண்டியர்’ சர்ச்சை!

கமல்ஹாசன் நடித்து புதிதாக தயாராகும் படத்திற்கு ’சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 மாத கால ஆட்சி! மாற்றமா? ஏமாற்றமா?

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் தருணமாக அமைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி வெற்றிகரமாக 6 மாத காலங்களை கடந்து வந்துள்ள நிலையில், இந்த புதிய ஆட்சியின் செயல்பாடுகள் உண்மையான மாற்றத்தை வழங்கியுள்ளதா என்ற கேள்வி இருந்து வருகிறது.

அனைத்து செய்திகள்

கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? தீவிர ஆலோசனையில் திமுக!

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி எஸ் பாபு மறைவையொட்டி கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது

சினிமா

ஓம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான 'ஓம்' திரைப்படத்தின் மூலம், தனது திரை வாழ்க்கையின் மிகச் சிறந்த முதல் நாள் வசூல் சாதனைகளில் ஒன்றை நடிகர் தனுஷ் படைத்துள்ளார்.

அனைத்து செய்திகள்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு! திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் புகார்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஜெகதீசன் மீது திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சின்னத்திரை மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பக்கம்

இரவு முழுவதும் மணல் வேட்டை... கண்டுகொள்ளாத அதிகாரிகள்! வைகை ஆற்றைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றின் மணல் வளம் இரவு நேரங்களில் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, திருப்புவனம், லாடனேந்தல், மற்றும் மாரநாடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு, கனரக லாரிகளில் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிபந்தனைகளோடு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து செய்திகள்

தமிழக ஆளுநர் அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் பக்கம்

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம்... ரூ.2 லட்சம் பராமரிப்புக்குப் பிறகும் இடியும் அவலம்! 200 குடும்பங்கள் அச்சம்

ரூ.2 லட்சம் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையிலும், கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்களில் விரிசல்

அனைத்து செய்திகள்

மாதம் 2500 தறேன்னு ஆசைக் காட்டி 1000-ம் பறித்த தவெக!? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தாங்கள் அமைந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மக்களுக்கு கடந்த திமுக ஆட்சி முதலாக வழங்கி வந்த ரூ.1000 உரிமைத் தொகையை சரிவர தரவில்லை என பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.