சினிமாவருகிறார் ’டாக்டர் டூம்’! இந்தியாவில் களைக்கட்டும் டிக்கெட் முன்பதிவு!
மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
சினிமாமார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
அனைத்து செய்திகள்வெளியில் இ-சேவை மையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டுக்கு நீங்களே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதனை எப்படிச் செய்வது என்பதைப் படிப்படியாக, விரிவாகப் பார்ப்போம்.
தொழில்நுட்பம்பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் வழி உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது MOGENRY என்ற புதிய ஊசி சிகிச்சை. மருத்துவப் பரிசோதனைகளில் நல்ல முடிவுகளை அளித்துள்ள இந்தச் சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டில் அமெரிக்க FDA அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விளையாட்டுசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கியப் பதவியில் ஜெய் ஷா இரண்டாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 16, 2026 அன்று இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமீபத்திய செய்திகள்பிரபல பெயிண்ட் நிறுவனங்களான ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), நெரோலாக் (Nerolac) மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் (Berger Paints) ஆகியவற்றின் பெயரில் போலி பிரைமர் மற்றும் புட்டி (Putty) தயாரித்து விற்பனை செய்த 3 பேர் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேசிய செய்திகள்இந்தியாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து செயல்பட்டு வரும் நிலையில், தினம்தோறும் பாஜகவை விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக அமைச்சர் அமித்ஷா அறிவுரை வழங்கி பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
அரசியல்தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதிகளான மஞ்சனூத்தி, சிங்கராஜபுரம் உள்ளிட்ட மலை கிராம மக்களை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து மேகமலை, வருஷநாடு விவகாரம் குறித்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் உரையாடினார்
தேசிய செய்திகள்மக்களவை உறுப்பினரும், பிரபல இந்தித் திரைப்பட நடிகையுமான கங்கனா ரனாவத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக இமாச்சலப் பிரதேச காவல்துறையினர் அவர் மீது அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியர் பக்கம்சென்னையை உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், தற்போது மேலும் பல திடுக்கிடும் திருப்பங்களும் பேரதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர் மீது ஏற்கனவே சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது ராயப்பேட்டை வீட்டின் பின்புறத்தில் சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து செய்திகள்முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்க போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல்மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற நபர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாமக அன்புமணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்து செய்திகள்பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என அவர் உறுதியாக பேசியுள்ளார்.