← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 16 / 30
தேசிய செய்திகள்

வீட்டுக்குத் தெரியாமல் வாங்கிய லாட்டரி! 12 கோடி பரிசை அள்ளிய டிரைவர்!

பஞ்சாபில் வீட்டுக்குத் தெரியாமல் லாட்டரி வாங்கி வந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ள சம்பவம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச செய்திகள்

பள்ளிக்கு வந்தால் Playstation கூப்பன்! மாணவர்களை கவர்ந்த பள்ளி நிர்வாகம்!

இன்று உலகம் முழுவதும் GTA 6 கேம் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் லீவ் போடுவதை தடுக்க லண்டன் பள்ளி நிர்வாகம் செய்த செயல் வைரலாகியுள்ளது.

சினிமா

கீர்த்தி சுரேஷை தொட்டுத் தொட்டு பேசிய மிஷ்கின்! – இணையத்தில் வெடித்த சர்ச்சை!

’சத்யவான் சாவித்திரி’ பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின், நடிகை கீர்த்தி சுரேஷை தொட்டு பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடரும் அவலங்கள்! பணம் கேட்பதாகப் புகார்

மதுரை நவ.19 : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சேவைகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்வதற்குக்கூட ஊழியர்கள் பணம் கேட்பதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் நிலவும் கொசுத் தொல்லை, தூய்மைக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன.

சினிமா

அரசனுக்கு டாடா சொன்ன அனிருத்? மாறுகிறதா கூட்டணி? – தாணு விளக்கம்!

எஸ்.டி.ஆர் நடித்து வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாக வரும் தகவல்கள் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

ராமநாதபுரம் அருகே டெங்குவுக்கு பலியான 4 வயது குழந்தை!

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்தில், சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தாலும், ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்காலும் 4 வயது பச்சிளம் குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: உயர் நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் செல்லும் கிராம மக்கள்.அனைத்து செய்திகள்

ஆம்புலன்ஸ் செல்வதற்குக் கூட சாலை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கும் கிராம இணைப்புச் சாலை, தற்போது பெய்த மழையால் சகதிக் காடாக மாறியுள்ளதால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூதாட்டியை கிராம மக்கள் கட்டிலில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

முள் புதரில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி! - ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்த திட்டமா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே முள் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை பேரணாம்பட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

இஸ்லாமியராக மாறினால் இடஒதுக்கீடா? இது ரொம்ப தவறு! – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இஸ்லாமியராக மதம் மாறுபவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர உள்ளதாக அமைச்சர் ஷாஜகான் பேசியுள்ளதற்கு பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

ஆந்திராவை நோக்கி அக்வான் புயல்! தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறைவு!

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சினிமா

அடுத்த "ஜேம்ஸ் பாண்ட் - 007" யார்?

உலகப் புகழ்பெற்ற உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் அடுத்து நடிக்கப் போவது யார் என்ற பல மாத கால யூகங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'தி பேட்மேன்' மற்றும் 'தி ஒடிஸி' ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், புதிய ஜேம்ஸ் பாண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அதிகாரப்பூர்வ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் '007' கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் 7-வது நடிகர் என்ற வரலாற்றுச் சிறப்பை அவர் பெறுகிறார்.