← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 20 / 30
விளையாட்டு

வெற்றிக்குப் பிந்தைய ஆக்ரோஷமான கொண்டாட்டம்! - விளக்கமளித்தார் மோஹித் உல்வா!

2026-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பரம எதிரிகளான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் விமர்சனங்களையும் கிளப்பிய நிலையில், இப்போட்டியின் வெற்றி நாயகன் மோஹித் உல்வா இதற்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச செய்திகள்

அமெரிக்க தாக்குற வரை காத்திருக்க மாட்டோம்! – ஈரான் விடுத்த எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்காக காத்திருக்க நாங்கள் வெனிசுலா அல்ல என ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறியுள்ளார்.

தேசிய செய்திகள்

பிரேக்கே இல்லாமல் பயணித்த ரயில் ! - நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் மக்கள் பீதி!

இந்தியாவில் அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயில் சேவையில், பாதுகாப்பு தொடர்பான பெரும் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேக் அமைப்பு முழுமையாகச் செயல்படாத நிலையில், பயணிகள் யாரும் இல்லாமல் வெறும் பெட்டிகளுடன் (Empty Rake) இயக்கப்பட்ட ஒரு வந்தே பாரத் ரயில், இரண்டு மாநிலங்களைக் கடந்து 463 கிலோமீட்டர் தூரம் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லைஃப்ஸ்டைல்

3 வேளை சாப்பிட்டும் சோர்வா? இதுதான் காரணம்!

மூன்று வேளை உணவு சாப்பிட்டும் ஏன் உடல் சோர்வாக இருக்கிறதா? உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற 4 காரணங்களையும், உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க உதவும் எளிய வழிகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

அடுத்த உலக கோப்பை எங்கு நடக்கப்போகுது தெரியுமா?

ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு வரையிலான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்து வெளியிட்டுள்ளது. பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த நீண்டகாலத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (BCCI) மிக முக்கியமான இரண்டு உலகளாவிய தொடர்களை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

தனிஷ்க் கொள்ளையன் கைது! - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

மதுரையை உலுக்கிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைக்கடை கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியும் யூடியூபருமான நிஷாந்த், 5 நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

முதலமைச்சருக்கு ’அரோகரா’ தேவையா? தவெகவினர் செயலால் அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூரில் நேற்று சூரசம்ஹாரத்தில் தவெகவினர் முதல்வர் பெயரைச் சொல்லி அரோகரா என கோஷமிட்ட சம்பவம் குறித்து ’வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து செய்திகள்

மேகதாது அணை விவகாரம்! டெல்லிக்கு பறக்கும் விஜய்! – பிரதமருடன் சந்திப்பா?

மேகதாதுவில் அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமரிடம் பேசுவதற்காக முதல்வர் விஜய் இன்று டெல்லி புறப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செய்திகள்

'பறந்து வந்த ஸ்டார்ஷிப்' - 'லபக்கென்று' பிடித்த சாப்ஸ்டிக்ஸ்!

விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதியதொரு மைல்கல்லை எட்டியிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது பிரம்மாண்டமான 'ஸ்டார்ஷிப்' விண்கலத்தின் மேல் பகுதியைப் பூமிக்குத் திரும்பியபோது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஏவுதளத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத இயந்திரக் கைகள் மூலமாக இந்த விண்கலம் துல்லியமாகப் பிடித்து நிறுத்தப்பட்டது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 'ஸ்டார்பேஸ்' தளத்தில் அரங்கேறிய இந்த அசாத்திய சாதனை, விண்வெளிப் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

அனைத்து செய்திகள்

மேகதாது விவகாரத்தில் விவசாயிகளுக்காக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்! – அமைச்சர் அருண்ராஜ்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடியில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து செய்திகள்

விண்ணை அதிரவைத்த அரோகரா கோஷம்! - திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹாரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

அனைத்து செய்திகள்

திண்டுக்கல் மேம்பாலத்தில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து: புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு!

சுண்ணாம்புக்கல் லாரி மோதியதில் ஆசிட் டேங்கரின் கேட் வால்வு உடைந்து விபத்து; நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான நெடி வீசியதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது