← முகப்பு
அண்மைச் செய்திகள்

அனைத்து செய்திகள்

பக்கம் 4 / 8
சமீபத்திய செய்திகள்

பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் செல்லும் கிராம மக்கள்.அனைத்து செய்திகள்

ஆம்புலன்ஸ் செல்வதற்குக் கூட சாலை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கும் கிராம இணைப்புச் சாலை, தற்போது பெய்த மழையால் சகதிக் காடாக மாறியுள்ளதால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூதாட்டியை கிராம மக்கள் கட்டிலில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பக்கம்

திருவள்ளூரில் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மரணம் - பறவைக் காய்ச்சலா ?

திருவள்ளூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அனைத்து செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1 மணி நேரம் ஆம்புலன்ஸில் தவித்த நோயாளி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி இல்லை எனக் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் சரிந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து, சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த ஓராண்டாக தங்கம் கடந்து வந்த பாதையை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

அனைத்து செய்திகள்

அரிசி ஆலை சாம்பல் துகள்களினால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு!

சோழவரம் அருகே செயல்பட்டு வரும் நவீன ‌அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் சாம்பல் துகள்கள் மற்றும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் தொடர்ந்து அரிசி ஆலை செயல்படுவதால் அதன் சத்தத்தின் மூலமாக குழந்தைகள் பெரியோர்கள் முதியவர்கள் என அனைவரும் தூக்கம் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கரூரில் திடீர் ஆய்வுஅனைத்து செய்திகள்

பறவைக்காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை! - கால்நடைத்துறை அமைச்சர் கமலி!

கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு தீவிர கண்காணிப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பறவை காய்ச்சல் இல்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என கால்நடை துறை அமைச்சர் பேட்டி

அனைத்து செய்திகள்

மாதம் ரூ.15,000 சேமித்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.15,000 முதலீடு செய்து, 10 ஆண்டுகளில் ரூ.25.62 லட்சம் வரை சேமிக்க முடியுமா? இந்தத் திட்டத்தின் முதலீடு, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து!

கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அனைத்து செய்திகள்

ஐயப்ப பக்தர்களே கவனம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்க, கொல்லம் - ஹைதராபாத் - சார்லாப்பள்ளி இடையே சிறப்பு விரைவு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அனைத்து செய்திகள்

திருச்செங்கோடு அருகே கத்திக்குத்து காயங்களுடன் பெண் கொலை – கணவர் மாயம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன பாலுத்து தெரு பகுதியைச் சேர்ந்த மறைந்த மாரியப்பனின் மகன் கணேசன் (26). இவர் லாரி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரசிகா (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

லைஃப்ஸ்டைல்

பொலிவான சருமத்திற்கு தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!

சருமம் இயற்கையாகப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின்கள், புரதம் மற்றும் தாதுக்கள் சரும செல்களின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், போதுமான தண்ணீர், நல்ல தூக்கம் மற்றும் சத்தான உணவுப் பழக்கமும் சருமப் பொலிவுக்கு அவசியம்.