← முகப்பு
அண்மைச் செய்திகள்

அனைத்து செய்திகள்

பக்கம் 2 / 8
அனைத்து செய்திகள்

வடிவேலு இல்லாத குறையை வைகோ தீர்த்து வைப்பார்! – மல்லை சத்யா கலாய்!

நகைச்சுவைக்கு வடிவேலு இல்லாததால் அரசியலில் அந்த இடத்தை வைகோ நிரப்பிக் கொண்டிருப்பதாக கிண்டல் செய்து பேசியுள்ளார் தி.வே.க தலைவர் மல்லை சத்யா.

ஆசிரியர் பக்கம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தவெக அரசு தயங்குவது ஏன்? - அண்ணாமலை கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மதித்து தமிழகத்தில் ஆளும் தவெக அரசு செயல்பட வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து செய்திகள்

மின்சாரத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

அனைத்து செய்திகள்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

கடந்த 16 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,360 வரை சரிந்துள்ளது. இன்று 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும், வெள்ளி கிராம் ரூ.175-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிரியர் பக்கம்

இரவு முழுவதும் மணல் வேட்டை... கண்டுகொள்ளாத அதிகாரிகள்! வைகை ஆற்றைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றின் மணல் வளம் இரவு நேரங்களில் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, திருப்புவனம், லாடனேந்தல், மற்றும் மாரநாடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு, கனரக லாரிகளில் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அனைத்து செய்திகள்

ஓமன் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த இளைஞர்! எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

அனைத்து செய்திகள்

வி.எஸ்.பாபு உடலை தோளில் சுமந்த CM விஜய்!

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், இறுதிச் சடங்கில் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அனைத்து செய்திகள்

Guidance Tamil Nadu நிறுவனத்தில் கூண்டோடு ராஜினாமாவா? தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் பெருமளவில் ராஜினாமா நடைபெறவில்லை என அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

அனைத்து செய்திகள்

பாரம்பரிய ஐயப்ப ஆடை அணிந்து வந்ததால் அலுவலகத்தில் அனுமதி மறுப்பு!

ஹைதராபாத் அருகே உள்ள ஆதிபட்லாவில் அமைந்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தின் நுழைவாயிலில், ஐயப்ப விரதம் மேற்கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பக்கம்

ரூ.5 லட்சம் வரதட்சணை டார்ச்சர்? 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், திருமணமாகி 6 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து செய்திகள்

மாணவர்களைப் பொருட்களை அகற்றப் பயன்படுத்தியதா பள்ளி நிர்வாகம்? புதுச்சேரியில் பெற்றோர்கள் அதிருப்தி!

புதுச்சேரி புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிப் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

அனைத்து செய்திகள்

'AURA KID'ன் வைரல் போஸ் - பெற்றோருக்கு அடித்த லக்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ருத்ரான்ஷ் சிங் தாக்கூர், தனது அசத்தலான தோரணையால் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். புதிய இருசக்கர வாகனத்தின் முன் கம்பீரமாக நின்று அவர் கொடுத்த போஸ் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வைகளைக் குவித்த நிலையில், அந்த வாகன விற்பனையக உரிமையாளர் அவரது முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.