← முகப்பு
அண்மைச் செய்திகள்

அனைத்து செய்திகள்

பக்கம் 3 / 8
அரிசி, பருப்பு, பால் என அடுத்தடுத்து விலை உயர்வு – வருமானம் உயராமல் வாழ்க்கைச் செலவு மட்டும் உயர்வதால் கூலித் தொழிலாளர்கள் தவிப்பு;அனைத்து செய்திகள்

விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! ஏழை, எளிய மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் பைக் டாக்சி சேவை! – நிதின் கட்கரி வலியுறுத்தல்!

அனைத்து மாநிலங்களும் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

சென்னையில் சொந்த வீடு பெற வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,157 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளதுடன், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் சுமார் 13,000 வீடுகள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

அனைத்து செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

தமிழகத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-ஆக சரிந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து செய்திகள்

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைப்பனி பொழிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைப்பனி பொழிவு கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு

ஆசிரியர் பக்கம்

பொங்கல் இலவச வேட்டி, சேலை! - கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி அதிரடி ஆய்வு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் இலவச வேட்டி மற்றும் சேலைகளின் தரத்தை உறுதி செய்ய, கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ரகசிய ஆய்வு பணியை மேற்கொண்டார்.

அனைத்து செய்திகள்

தமிழக ஆளுநர் அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் பக்கம்

திருவள்ளூரில் பல கோடி ரூபாய் ஏலச்சீட்டு மோசடி? தவிக்கும் வாடிக்கையாளர்கள்!

திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர் பக்கம்

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம்... ரூ.2 லட்சம் பராமரிப்புக்குப் பிறகும் இடியும் அவலம்! 200 குடும்பங்கள் அச்சம்

ரூ.2 லட்சம் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையிலும், கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்களில் விரிசல்

அனைத்து செய்திகள்

தவெக ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! மு.க.ஸ்டாலின் கலாய் பதிவு!

தற்போது GTA 6 கேம் வெளியாகி பிரபலமடைந்துள்ள நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் GTA கேம் கான்செப்டில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர். அவ்வாறாக பிரதமர் மோடி உள்ளிட்டவர்களின் பதிவு வைரலான நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தற்போது தவெக ஆட்சியே மக்களுக்கு Vice City கேமை போல உள்ளதாக விமர்சித்துள்ளார்.

அனைத்து செய்திகள்

மாதம் 2500 தறேன்னு ஆசைக் காட்டி 1000-ம் பறித்த தவெக!? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தாங்கள் அமைந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மக்களுக்கு கடந்த திமுக ஆட்சி முதலாக வழங்கி வந்த ரூ.1000 உரிமைத் தொகையை சரிவர தரவில்லை என பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிணற்றில் பிணமாக மீட்கபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்சமீபத்திய செய்திகள்

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகள் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் 5 பேர் தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.