← முகப்பு
அண்மைச் செய்திகள்

அனைத்து செய்திகள்

பக்கம் 5 / 8
அனைத்து செய்திகள்

வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டு வாங்குவது எப்படி?

வெளியில் இ-சேவை மையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டுக்கு நீங்களே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதனை எப்படிச் செய்வது என்பதைப் படிப்படியாக, விரிவாகப் பார்ப்போம்.

அனைத்து செய்திகள்

இன்று உருவாகிறது ’அக்வான்’ புயல்! நாளை தீவிர புயலாக மாறும்! – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ’அக்வான்’ புயலாக மாற்றமடையும் நிலையில் நாளை இது தீவிர புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

பிரபல பெயிண்ட் நிறுவன பெயரில் போலி பெயிண்ட் தயாரிப்பு! - 3 பேர் அதிரடி கைது!

பிரபல பெயிண்ட் நிறுவனங்களான ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), நெரோலாக் (Nerolac) மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் (Berger Paints) ஆகியவற்றின் பெயரில் போலி பிரைமர் மற்றும் புட்டி (Putty) தயாரித்து விற்பனை செய்த 3 பேர் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லைஃப்ஸ்டைல்

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 எளிய வழிகள்!

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்து, போதுமான தூக்கம் பெறுவது அவசியம். இனிப்புகளைக் குறைத்து, மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொண்டு சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்.

சர்வதேச செய்திகள்

அமெரிக்க தாக்குற வரை காத்திருக்க மாட்டோம்! – ஈரான் விடுத்த எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்காக காத்திருக்க நாங்கள் வெனிசுலா அல்ல என ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறியுள்ளார்.

தேசிய செய்திகள்

நான் சொல்றத செஞ்சா ஆட்சிக்கு வரலாம்! ராகுல் காந்திக்கு அமித்ஷா கொடுத்த அட்வைஸ்!

இந்தியாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து செயல்பட்டு வரும் நிலையில், தினம்தோறும் பாஜகவை விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக அமைச்சர் அமித்ஷா அறிவுரை வழங்கி பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

விளையாட்டு

அடுத்த உலக கோப்பை எங்கு நடக்கப்போகுது தெரியுமா?

ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு வரையிலான ஆடவர் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்து வெளியிட்டுள்ளது. பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த நீண்டகாலத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (BCCI) மிக முக்கியமான இரண்டு உலகளாவிய தொடர்களை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகள்

மேகதாது அணை விவகாரம்! டெல்லிக்கு பறக்கும் விஜய்! – பிரதமருடன் சந்திப்பா?

மேகதாதுவில் அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமரிடம் பேசுவதற்காக முதல்வர் விஜய் இன்று டெல்லி புறப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செய்திகள்

'பறந்து வந்த ஸ்டார்ஷிப்' - 'லபக்கென்று' பிடித்த சாப்ஸ்டிக்ஸ்!

விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதியதொரு மைல்கல்லை எட்டியிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது பிரம்மாண்டமான 'ஸ்டார்ஷிப்' விண்கலத்தின் மேல் பகுதியைப் பூமிக்குத் திரும்பியபோது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஏவுதளத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத இயந்திரக் கைகள் மூலமாக இந்த விண்கலம் துல்லியமாகப் பிடித்து நிறுத்தப்பட்டது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 'ஸ்டார்பேஸ்' தளத்தில் அரங்கேறிய இந்த அசாத்திய சாதனை, விண்வெளிப் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

அனைத்து செய்திகள்

மேகதாது விவகாரத்தில் விவசாயிகளுக்காக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்! – அமைச்சர் அருண்ராஜ்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடியில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து செய்திகள்

விண்ணை அதிரவைத்த அரோகரா கோஷம்! - திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹாரம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

அரசியல்

மேகமலையில் திமுக அதிமுக செய்த தவறுகளை தவெக செய்யாது! - அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதிகளான மஞ்சனூத்தி, சிங்கராஜபுரம் உள்ளிட்ட மலை கிராம மக்களை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து மேகமலை, வருஷநாடு விவகாரம் குறித்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் உரையாடினார்