அனைத்து செய்திகள்5 நாட்களில் 5 ஆயிரம் குறைந்த தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து விலைக் குறைந்து வரும் தங்கம் இன்று மேலும் விலை குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனைத்து செய்திகள்தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து விலைக் குறைந்து வரும் தங்கம் இன்று மேலும் விலை குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல்தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுவிட்டது; இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
அனைத்து செய்திகள்50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்ப்பு – எம்எல்ஏ இளங்கோவன், வட்டாட்சியர் மகாதேவன் பேச்சுவார்த்தை; மாற்று இடம் வழங்கிய பின்னரே அளவீடு செய்ய வலியுறுத்தல்!
ஆசிரியர் பக்கம்இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் நாள், இந்தியாவில் மிகச் சிறப்பான முறையில் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த எல்லையற்ற அன்பும், நாட்டின் வருங்காலத் தூண்களாகச் சிறார்களை அவர் கண்ட பார்வையும் இத்தினத்தை நமது தேசிய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளன.
ஆன்மீகம்நாளை கந்தசஷ்டி விழா கொண்டாடப்படும் நிலையில் பலர் பிரதமை தொடங்கி 7 நாட்களும், சிலர் சூரசம்ஹாரம் வரை 6 நாட்களும் விரதம் இருப்பதை கடைபிடிக்கிறார்கள். பிரதமை தொடங்கி சப்தமி வரையிலான வளர்பிறை நாளில் விரதமிருந்து முருகபெருமானை வழிபடுவது சகல தொல்லைகளையும் நீக்கி, நன்மையை பயக்கும் என்பது நம்பிக்கை.
அனைத்து செய்திகள்இந்தியா முழுவதும் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சனிக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால், இன்று (நவம்பர் 13) அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அனைத்து செய்திகள்
அனைத்து செய்திகள்சமீபத்தில் கோவை பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் பல நூலகங்களில் இந்த போலி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து செய்திகள்தூத்துக்குடியில் நடந்து வரும் தொடர் கொலைக் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச செய்திகள்உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லட்சக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். மைக்ரோசாப்ட் 365 , அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் கோபிலட் போன்ற முக்கிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், பெரு நிறுவனங்களின் அலுவலகப் பணிகள் மற்றும் தினசரி நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.
அரசியல்கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் புகார் குறித்து முதல்வர் சொன்னால் பேசத் தயாராக உள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
தேசிய செய்திகள்சமீபத்தில் நடைபெற்ற சமூக வலைதள கலந்துரையாடல் ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகள் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைபேசியை டேப் செய்து கண்காணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் தனது போனில் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.