← முகப்பு
அண்மைச் செய்திகள்

திருநெல்வேலி

பக்கம் 1 / 2
திருநெல்வேலி

நெல்லை நயினார்குளம் படகு சவாரி: உற்சாகத்துடன் குவியும் பொதுமக்கள்!

திருநெல்வேலி டவுன் நயினார்குளத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள படகு சவாரி சேவையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

திருநெல்வேலி

முதல்வர் விஜயின் உருவ பொம்மையை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி நெல்லையில் பாஜக - இந்து முன்னணி வழக்கறிஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில், தடையை மீறி மதுரை செல்ல முயன்றதாகக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 46 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லையில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சுற்றுலாத் திட்டம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைத் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஸ் குமார் நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

திருநெல்வேலி

வீட்டுக் காவலில் நயினார் நாகேந்திரன்? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலையில் இன்று தீபம் ஏற்ற திட்டமிட்டிருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

திருநெல்வேலி

ஜீன்ஸ் பட பாணியில் மாற்றிச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி

படிக்கட்டில் இறந்து கிடந்த 5 மாத சிசு!

திருநெல்வேலி அருகே திருமணத்திற்கு முன்பே 5 மாத கர்ப்பமாக இருந்ததை மறைத்து வாலிபர் ஒருவரை இளம்பெண் திருமணம் செய்த நிலையில், திருமணமான மறுநாளே வீட்டின் படிக்கட்டில் சிசு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி

நகைக்கடை கொள்ளையில் மீனாட்சிக்குத் தொடர்பில்லை - பிரசாந்த் திட்டவட்டம்!

மதுரை தனிஷ்க் நகைக் கடைக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த், யூடியூபர் மீனாட்சிக்கும் கொள்ளைச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

ஒரே நேரத்தில் 4 பேர் டிஸ்மிஸ்! - சாட்டையை சுழற்றும் தமிழக காவல்துறை!

தமிழக காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கடமை தவறியும் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தென்மண்டலத்தில் மூன்று காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் என மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி

பிரபல பெயிண்ட் நிறுவன பெயரில் போலி பெயிண்ட் தயாரிப்பு! - 3 பேர் அதிரடி கைது!

பிரபல பெயிண்ட் நிறுவனங்களான ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), நெரோலாக் (Nerolac) மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் (Berger Paints) ஆகியவற்றின் பெயரில் போலி பிரைமர் மற்றும் புட்டி (Putty) தயாரித்து விற்பனை செய்த 3 பேர் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி

இறந்தும் உயிர் வாழும் பெண் - நெல்லை அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி!

தூத்துக்குடி அருகே வீட்டின் கழிப்பறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மூளைச்சாவடைந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.