← முகப்பு
அண்மைச் செய்திகள்

அனைத்து செய்திகள்

பக்கம் 7 / 8
அனைத்து செய்திகள்

மேகதாது அணையை கட்டுவேன்னு பிரதமர் முன்னாடியே சொல்றார்! – CM விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மேகதாது அணையை கட்டியேத் தீருவேன் என பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து செய்திகள்

5 நாட்களில் 5 ஆயிரம் குறைந்த தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து விலைக் குறைந்து வரும் தங்கம் இன்று மேலும் விலை குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கைசமீபத்திய செய்திகள்

பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய குற்றவாளி! குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது! - கரூர் கலெக்டர் நடவடிக்கை

பகல் நேரத்தில் பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் காவல் தடுப்புச் சட்டம்

அனைத்து செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் 14 பேர் மாயம்? – காவல்துறை விளக்கம்!

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 4 சிறுமிகள் உட்பட 14 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஒரே நாளில் 12 பேர் காணாமல் போனதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அனைத்து செய்திகள்

50 ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு நெருக்கடி? – ரயில்வே இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு

50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்ப்பு – எம்எல்ஏ இளங்கோவன், வட்டாட்சியர் மகாதேவன் பேச்சுவார்த்தை; மாற்று இடம் வழங்கிய பின்னரே அளவீடு செய்ய வலியுறுத்தல்!

ஆசிரியர் பக்கம்

"சாச்சா நேருவின் பிறந்தநாள்” - நவ.14 குழந்தைகள் தின வரலாறும் சிறப்பும்!

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் நாள், இந்தியாவில் மிகச் சிறப்பான முறையில் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த எல்லையற்ற அன்பும், நாட்டின் வருங்காலத் தூண்களாகச் சிறார்களை அவர் கண்ட பார்வையும் இத்தினத்தை நமது தேசிய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளன.

தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா: நேரு வேடமணிந்து அசத்திய சிறுவர்கள்.அனைத்து செய்திகள்

தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா: நேரு வேடமணிந்து அசத்திய சிறுவர்கள்!

​இந்தியா முழுவதும் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சனிக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால், இன்று (நவம்பர் 13) அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அனைத்து செய்திகள்

7 கோடிக்கு AI-ல் உருவாக்கிய புத்தகங்கள்? தமிழகத்தை உலுக்கும் புத்தக ஊழல்!

சமீபத்தில் கோவை பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் பல நூலகங்களில் இந்த போலி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

கையில் அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் போடும் இளைஞர்கள்!

தூத்துக்குடியில் நடந்து வரும் தொடர் கொலைக் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு! இடையூறாக இருந்த கணவர் கொலை! - மனைவி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக்கேட்ட கணவரை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மனைவி உட்பட மூன்று பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.