← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 23 / 30
சினிமா

மம்மூட்டி பேர் போட மாட்டீங்களா? தனுசை வெளுத்த நெட்டிசன்கள்! – வெளியான புதிய போஸ்டர்!

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ’ஓம்’ படத்தின் ப்ரொமோஷன் போஸ்டர்களில் நடிகர் மம்மூட்டியின் பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

வானிலை

தமிழ்நாட்டை நோக்கி அடுத்த புயல் வருது! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து, வரும் நவம்பர் 16-ஆம் தேதி சக்திவாய்ந்த புயலாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

சினிமா

அனிமல் வசூலை முந்திய ராமாயணா...!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. வெளியான வெறும் 8 நாட்களுக்குள்ளாகவே இப்படம் உலகளவில் ரூ. 1,000 கோடி வசூல் என்ற இமாலய இலக்கைத் எட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

உதவித்தொகை தராமல் மாணவர்களை நோகடிக்கும் அரசு! – உதயநிதி கண்டனம்!

உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்காமல் மாணவர்களை இக்கட்டான சூழலுக்கு தவெக அரசு உள்ளாக்கியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா

சீன்-2, ஆவேசம்-2.. உருவாகிறதா ஜித்து சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

தொடர்ந்து ஆவேசம், சீன் என ஹிட் படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன், தனது படங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களை சேர்த்து ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல்

உதயநிதியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்க, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரிய உதயநிதியின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அனைத்து செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு! இடையூறாக இருந்த கணவர் கொலை! - மனைவி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக்கேட்ட கணவரை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மனைவி உட்பட மூன்று பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உஸ்மான் கவாஜாவின் சுயசரிதை நூலான 'சப்ர்'  புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இப்புத்தகத்தில் கவாஜா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பேட் கம்மின்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியில் விஸ்வரூபம் எடுத்த பழைய விவகாரம்...!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு இடையே பெரும் கருத்து மோதல் வெடித்துள்ளது.

அனைத்து செய்திகள்

விஜய் மாமா வந்திருக்காரு.. உற்சாகமான குழந்தைகள்! – குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் விஜய், கொளத்தூரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

அனைத்து செய்திகள்

நேருவின் நினைவாகக் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம்... தமிழக அரசின் கேக் விநியோகத் திட்டம்!

குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதிலும், அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே குழந்தைகள் அவரை அன்புடன் 'சாச்சா நேரு' என்று அழைத்தனர்.

விளையாட்டு

உண்மைய ஒத்துக்கோ கம்மின்ஸ்! பந்தை சேதப்படுத்தியதை ஒத்துக் கொண்ட வார்னர்!

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கடந்த 2018ம் ஆண்டில் தண்டிக்கப்பட்டது குறித்து பேட் கம்மின்ஸ் பேசியதற்கு டேவிட் வார்னர் ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.