← முகப்பு
பிரபலமானவை

பிரபலமானவை

பக்கம் 11 / 30
தேசிய செய்திகள்

பெர்சனல் விஷயங்களுக்கு Whatsapp Web யூஸ் பண்ணாதீங்க! – மத்திய உள்துறை எச்சரிக்கை!

தனிப்பட்ட தகவல் பகிரல் மற்றும் ரகசிய ஆவணங்கள் பகிர்வதற்கு Whatsapp web பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு என்ன ஆச்சு! சரிந்த சபரிமலை பக்தர்கள் வருகை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

இந்தியா - நேபாளம் உறவில் புதிய மைல்கல்!

நேபாள நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் பாலேந்திர ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

ஆசிரியர் பக்கம்

பட்டாவுக்காக தீக்குளிக்க முயன்ற முதியவர்!

நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியும், நிலத்திற்குப் பட்டா கிடைக்கவில்லை எனக் கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்

நடிகை திரிஷா பெயரில் புதிய கட்சியா?

நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ என்ற ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

441 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை! வாலிபர் கைது! கார், பணம் பறிமுதல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச செய்திகள்

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும்!

அமெரிக்கா - ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதலில், போர் குறித்தான ஒப்பந்தங்களில் போதிய முடிவு எட்டப்படாத நிலையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.

சமீபத்திய செய்திகள்

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு! ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை!

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால், ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில், ஆறு கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளது

சினிமா

என்னோட 'அன்பான ஃபேன்ஸ்' உங்க எல்லாருக்கும் நன்றி!

சீன் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

சர்வதேச செய்திகள்

என்னைய மீறி வெளில போனீங்க.. அவ்ளோதான்! – AI நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதால் டேட்டா செண்டர்களை அதிகரிக்க நாடு தேடி நிறுவனங்கள் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவை விட்டு எங்கும் போகக் கூடாது என கடிவாளம் போட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

சமீபத்திய செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி? வசூல் செய்து குடும்பத்துடன் தலைமறைவு: கண்ணீருடன் போலீசில் புகார்

திருவிடைமருதூர்: கும்பகோணத்தில் தீபாவளி சீட்டு நடத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உள்பட 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சினிமா

நான் நடிக்காம AI வெச்சு ஏமாத்துறேனா? – டென்ஷன் ஆன சல்மான் கான்!

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பிரபலமானவரான சல்மான்கானின் புதிய படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியாகி அது கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதுகுறித்து சல்மான்கான் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.