சர்வதேச செய்திகள்இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!
அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
சர்வதேச செய்திகள்அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
தேசிய செய்திகள்ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் அமைந்துள்ள மெட்டா நிறுவனத்தின் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த தெலங்கானா இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல்திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அனைத்து செய்திகள்கடந்த 16 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,360 வரை சரிந்துள்ளது. இன்று 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும், வெள்ளி கிராம் ரூ.175-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்மீகம்கார்த்திகை மாதத்தை ஒட்டி கோவில் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு
சமீபத்திய செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே உள்ள தனியார் பிளாட்டில் காரில் வந்த ஆண், பெண் ஆகிய இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து செய்திகள்ஹைதராபாத் அருகே உள்ள ஆதிபட்லாவில் அமைந்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தின் நுழைவாயிலில், ஐயப்ப விரதம் மேற்கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சினிமாநடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமொரு தம்பதிக்கு நவம்பர் 19, 2026 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் 837 படிக்கட்டுகளையும் பரதநாட்டிய அபிநயத்துடன் ஏறி நூதன முறையில் பிரார்த்தனை செய்தார்.
அனைத்து செய்திகள்உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைப்பனி பொழிவு கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு
ஆசிரியர் பக்கம்திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
தேசிய செய்திகள்இன்று டெல்லியில் FICCI-ன் வருடாந்திர கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.