← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 17 / 30
சமீபத்திய செய்திகள்

ஒரு கம்யூனிஸ்ட் ஆடம்பரமா இருக்கலாமா?: வலுக்கும் சு.வெங்கடேசன் – ஜி.ஆர்.சுவாமிநாதன் வார்த்தை மோதல்!

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

சிங்கத்துக்கு உண்டான மரியாதையே போச்சுப் பா...! - சிங்கத்தை பைக்கில் விரட்டிய ஊழியர்கள் பணி நீக்கம்!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பார்டி சஃபாரி பூங்காவில், சிங்கம் ஒன்றை வனத்துறை ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் துரத்திச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த மூன்று வனத்துறை ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பம்

இழந்த பார்வையை மீட்டெடுக்கும் புதிய ஊசி சிகிச்சை?

பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் வழி உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது MOGENRY என்ற புதிய ஊசி சிகிச்சை. மருத்துவப் பரிசோதனைகளில் நல்ல முடிவுகளை அளித்துள்ள இந்தச் சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டில் அமெரிக்க FDA அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்! – இந்து முன்னணி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

வேலூர்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில், வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

வைகை ஆற்றங்கரையை உடைத்து மணல் கொள்ளை!விவசாய நிலங்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை மற்றும் வேதியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருடப்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தேசிய செய்திகள்

பழி தீர்த்த இந்தியா! - என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், சி.ஆர்.பி.எஃப் முகாம் மீதான தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் பதுங்கியுள்ள மற்றொரு பயங்கரவாதியைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து செய்திகள்

இன்று உருவாகிறது ’அக்வான்’ புயல்! நாளை தீவிர புயலாக மாறும்! – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ’அக்வான்’ புயலாக மாற்றமடையும் நிலையில் நாளை இது தீவிர புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

ஐசிசியின் முக்கியப் பதவியில் இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார் ஜெய் ஷா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கியப் பதவியில் ஜெய் ஷா இரண்டாவது முறையாகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 16, 2026 அன்று இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சர்வதேச செய்திகள்

நாளை வானத்தை நோக்கி டார்ச் அடிக்க சொன்ன ’NASA’- எதற்காக தெரியுமா?

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வானத்தை நோக்கி டார்ச் அடிக்குமாறு கூறியுள்ள செய்து வைரலாகியுள்ளது. நாசா எதற்காக அப்படி சொன்னது என பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

பிரபல பெயிண்ட் நிறுவன பெயரில் போலி பெயிண்ட் தயாரிப்பு! - 3 பேர் அதிரடி கைது!

பிரபல பெயிண்ட் நிறுவனங்களான ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), நெரோலாக் (Nerolac) மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் (Berger Paints) ஆகியவற்றின் பெயரில் போலி பிரைமர் மற்றும் புட்டி (Putty) தயாரித்து விற்பனை செய்த 3 பேர் மீது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

எம்.பி.க்கள் வருகை எதிரொலி! தஞ்சை பெரிய கோவிலில் அதிரடி தூய்மைப் பணி!

பெரிய கோவில் சுவர்களின் அடிப்பகுதிகளில் படிந்திருந்த திருநீறு, குங்குமம் மற்றும் பல்வேறு அழுக்குக் கறைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் "ஜெயிலர்" பட ஹீரோ!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இரண்டாவது முறையாகக் கைகோர்த்துள்ள திரைப்படம் ‘டேர் டெவில்’. அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து, தற்போது ஒரு அதிகாரப்பூர்வமான மற்றும் பிரம்மாண்டமான தகவல் வெளியாகியுள்ளது.