← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 16 / 30
சினிமா

வருகிறார் ’டாக்டர் டூம்’! இந்தியாவில் களைக்கட்டும் டிக்கெட் முன்பதிவு!

மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

மத மோதல்களை ஊக்குவிக்கிறாரா முதல்வர் விஜய்? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி வரும் நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள் மலையில் தீபம் ஏற்ற விட மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திகள்

நான் உயிருடன் திரும்ப மாட்டேன் என்று தோன்றுகிறது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், சிறைச்சாலையில் தனக்கு அளிக்கப்படும் கடுமையான தனிமைச் சிறைவாசம் மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாகத் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கு உருக்கமான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆசிரியர் பக்கம்

வெடித்த ’அரோகரா’ சர்ச்சை! ’புஷ்பவனம்’ குப்புசாமி அளித்த விளக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் அன்று முதல்வரை புகழ்ந்து பாடிய சம்பவம் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து பாடகர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அனைத்து செய்திகள்

ஐயப்ப பக்தர்களே கவனம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்க, கொல்லம் - ஹைதராபாத் - சார்லாப்பள்ளி இடையே சிறப்பு விரைவு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

தொடங்கியது கார்த்திகை! சபரிமலை யாத்திரை நேரம் நீட்டிப்பு!

இன்று கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் அதிகளவில் கூட உள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள்

இந்திரா காந்தியின் ஆளுமையைக் கண்டு அஞ்சினேன்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) டெல்லியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சோனியா காந்தி, தனது குடும்பம் மற்றும் அரசியல் பயணம் குறித்துப் பரப்பப்பட்ட கற்பனையான மற்றும் உண்மையற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தத் தன்வரலாற்றை எழுதியதாகத் தெரிவித்தார்.

அனைத்து செய்திகள்

திருச்செங்கோடு அருகே கத்திக்குத்து காயங்களுடன் பெண் கொலை – கணவர் மாயம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன பாலுத்து தெரு பகுதியைச் சேர்ந்த மறைந்த மாரியப்பனின் மகன் கணேசன் (26). இவர் லாரி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரசிகா (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

லைஃப்ஸ்டைல்

பொலிவான சருமத்திற்கு தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!

சருமம் இயற்கையாகப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின்கள், புரதம் மற்றும் தாதுக்கள் சரும செல்களின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், போதுமான தண்ணீர், நல்ல தூக்கம் மற்றும் சத்தான உணவுப் பழக்கமும் சருமப் பொலிவுக்கு அவசியம்.

தொழில்நுட்பம்

இனி உங்களுக்குப் பதிலாக ஷாப்பிங் செய்யும் ChatGpt!

ChatGPT மூலம் இனி பொருட்களைத் தேர்வு செய்வது மட்டுமின்றி, பயனர்களின் அனுமதியுடன் ஆன்லைனில் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும் முடியும். இதற்காக ChatGPT Wallet என்ற புதிய வசதியை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

பாலிவுட்டை மிரட்டி வரும் நிழலுலக ராஜு பாய் யார்?

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு, கேங்ஸ்டர் கோல்டி தில்லான் என்பவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் மும்பை மற்றும் டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டு வாங்குவது எப்படி?

வெளியில் இ-சேவை மையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே புதிய பான் கார்டுக்கு நீங்களே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதனை எப்படிச் செய்வது என்பதைப் படிப்படியாக, விரிவாகப் பார்ப்போம்.