← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 14 / 30
சமீபத்திய செய்திகள்

நெருங்கும் ‘அக்வான்’ புயல்...சென்னைக்கு நாளை கனமழை அலர்ட்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

டிரம்ப்பைக் கொல்லச் சதி: பாகிஸ்தான் நபருக்கு 27 ஆண்டுகள் சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்களைக் கொலை செய்யச் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

முள் புதரில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி! - ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு கடத்த திட்டமா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே முள் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை பேரணாம்பட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

அண்ணன் சீர் திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் பயன்பெறலாம்?

தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் தகுதியுள்ள மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப வழிமுறைகள், தகுதிகள் மற்றும் காலக்கெடு குறித்த முக்கிய விவரங்களை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

லைஃப்ஸ்டைல்

முன்னோர் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் இளம் பெண்கள்! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!

மானாமதுரையில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வித்தியாசமான முயற்சி | மத்திய அரசுப் பயிற்சியால் மதிப்புக் கூடும் மண்பாண்டக் கலைப்பொருட்கள் | வெளிநாடுகளுக்கும் செல்லும் தயாரிப்புகள்!

சமீபத்திய செய்திகள்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு – 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை நெருங்கிய போலீசார்!

லைஃப்ஸ்டைல்

மழையால் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.250 வரை உயர்ந்துள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு, சந்தைக்கு வரத்து குறைவு போன்ற காரணங்களால் மேலும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவிப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

இஸ்லாமியராக மாறினால் இடஒதுக்கீடா? இது ரொம்ப தவறு! – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இஸ்லாமியராக மதம் மாறுபவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர உள்ளதாக அமைச்சர் ஷாஜகான் பேசியுள்ளதற்கு பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

ஆந்திராவை நோக்கி அக்வான் புயல்! தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறைவு!

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

முடிவுக்கு வந்த சகாப்தம்! ஓய்வு அறிவித்த ’தல’ தோனி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவுபடுத்தப்படுகிறது!

சென்னைப் பெருநகரின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) எல்லையை விரிவுபடுத்தும் மாபெரும் திட்டத்திற்குத் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முறையான திட்ட அறிக்கையை சர்வதேச அளவிலான ஆலோசகர்கள் மூலம் தயாரிப்பதற்காக ரூ. 45.50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

எல்லாத் துறையிலும் தனியார்மயம்! இதுதான் அரசின் கொள்கையா? – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகத்தின் அரசு துறை நிறுவனங்களில் கடந்த சில காலமாக அவுட்சோர்சிங் முறை பின்பற்றப்படும் நிலையில், வனத்துறையிலும் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.