← முகப்பு
அண்மைச் செய்திகள்

நாமக்கல்

பக்கம் 1 / 2
நாமக்கல்

5 ஆண்டுகளாக நீடிக்கும் கோரிக்கை - விசிகவினர் காத்திருப்புப் போராட்டம்!

இந்திய அரசியலமைப்பு தினமான நவம்பர் 26-ல் வெண்ணந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்தை வைக்க வலியுறுத்தி விசிகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 5 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் கோரிக்கையின் பின்னணி, பேரூராட்சி நிர்வாகத்தின் பதில் என்ன, போராட்டத்தின் அடுத்தகட்டம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

நாமக்கல்

பட்டாசு தீப்பொறியால் பற்றி எரிந்த குடிசைகள்!

கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசில் இருந்து தெறித்த தீப்பொறி பட்டதில் இரண்டு குடிசை வீடுகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்த பொருட்கள், இருசக்கர வாகனம் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நாமக்கல்

டெங்கு பாதிப்பால் கிராமத்தையே காலி செய்த குடும்பம்!

சாக்கடை வசதி இல்லாமல் சாலையில் ஓடும் கழிவுநீர்..அதிகரிக்கும் கொசுக்கள்..டெங்கு பாதிப்பால் கிராமத்தையே காலி செய்த குடும்பம். ராசிபுரம் அருகே பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினை குறித்து இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

நாமக்கல்

அடிப்படை வசதிகள் கோரி பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

காடச்சநல்லூர் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதாரமற்ற கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், 100-க்கும் மேற்பட்டோர் நடத்திய முற்றுகைப் போராட்டம் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்

நாமக்கல்

நள்ளிரவில் கடத்தப்பட்ட சூதாட்ட இடைத்தரகர் - மர்ம கும்பலைத் தேடும் போலீசார்!

நாமக்கலில் கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு! ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை!

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால், ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில், ஆறு கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளது

நாமக்கல்

நாமக்கல் முட்டை விலை கிடுகிடு சரிவு..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை விரதம், நுகர்வு சரிவு மற்றும் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாமக்கல்

பொங்கல் இலவச வேட்டி, சேலை! - கைத்தறி துறை அமைச்சர் விஜய பாலாஜி அதிரடி ஆய்வு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் இலவச வேட்டி மற்றும் சேலைகளின் தரத்தை உறுதி செய்ய, கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ரகசிய ஆய்வு பணியை மேற்கொண்டார்.

நாமக்கல்

நடத்தையில் சந்தேகம்!மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன பாலூத்து தெருவைச் சேர்ந்த கணேசன் (26) என்பவருக்கும், ரசிகா (21) என்பவருக்கும் திருமணமாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவு – அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவு – ஜனவரியில் ‘நாமக்கல் 30’ விழா

நாமக்கல் மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, வரும் 2027 ஜனவரி மாதம் ‘நாமக்கல் 30’ என்ற பெயரில் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.