நாமக்கல்திருச்செங்கோடு அருகே கத்திக்குத்து காயங்களுடன் பெண் கொலை – கணவர் மாயம்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன பாலுத்து தெரு பகுதியைச் சேர்ந்த மறைந்த மாரியப்பனின் மகன் கணேசன் (26). இவர் லாரி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரசிகா (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
நாமக்கல்
நாமக்கல்
நாமக்கல்