அரசியல்"போலீஸ் அராஜகம் ஒழிக" - தொண்டரின் கோஷத்தால் டென்ஷனான மூர்த்தி!
மதுரையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் தற்போது ரைடு நடந்து வரும் நிலையில், போலீசார் அவரை விசாரிப்பதற்காக வெளியே அழைத்து வந்தபோது, அவரது வீட்டிற்கு வெளியே நின்றிருந்த தொண்டர் ஒருவர் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டார். இதை பார்த்த மூர்த்தி , "டேய் யாருடா அவன்" என்று கூறும் காட்சிகள் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
ஆசிரியர் பக்கம்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
அனைத்து செய்திகள்
அரசியல்
அனைத்து செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்