← முகப்பு
அண்மைச் செய்திகள்

அரசியல்

பக்கம் 4 / 4
அனைத்து செய்திகள்

யார் கண்டிச்சாலும் ’ஐ டோண்ட் கேர்’; அணையை கட்டியே தீருவேன்! – கர்நாடக முதல்வர் பிடிவாதம்!

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என அவர் உறுதியாக பேசியுள்ளார்.

அனைத்து செய்திகள்

மேகதாது அணையை கட்டுவேன்னு பிரதமர் முன்னாடியே சொல்றார்! – CM விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மேகதாது அணையை கட்டியேத் தீருவேன் என பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அரசியல்

போதைப்பொருள், லாட்டரி விற்கப்படும் இடத்தை நானே சொல்கிறேன்: காவல்துறையைச் சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுவிட்டது; இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

அரசியல்

முதல்வர் சொன்னால்தான் வாய் திறப்பேன்! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்! – வன்னி அரசு கருத்து!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் புகார் குறித்து முதல்வர் சொன்னால் பேசத் தயாராக உள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

அரசியல்

உதயநிதியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்க, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரிய உதயநிதியின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசியல்

1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயம்!

தமிழகத்தில் தவெகவின் 6 மாத கால ஆட்சியில், தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

அரசியல்

"வாத்தி ரெய்டு" வரும் : முதல்வர் விஜயின் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு முன்னணி சொகுசு விடுதியில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்

மீண்டும் ஜாமின் கேட்டு மனு: உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு மேல்முறையீடு!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Indian flag waving in the wind — illustrative image, not a photograph of the Election Commission reviewஅரசியல்

2027 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையக் குழுக்கள் ஆயத்த நிலை ஆய்வு

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பிட மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் செல்வதாக 'நார்த்ஈஸ்ட் நியூஸ்' தெரிவித்துள்ளது.

Hand opening a water tap — illustrative image, not a photograph of the announced water supply schemeஅரசியல்

தவெக இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் மதுராந்தகம், தாராபுரத்துக்கு வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் விஜய் அறிவிப்பு

₹1,439 கோடி காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் உட்பட மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளதாக IANS தெரிவித்துள்ளது.

Long rows of library bookshelves — illustrative image, not a photograph of Periyar Arivulagamஅரசியல்

கோவையில் ₹301.71 கோடி மதிப்பிலான பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

முந்தைய திமுக அரசால் 2024-இல் தொடங்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் அக்டோபர் 16 அன்று திறந்து வைத்ததாக 'டிடி நெக்ஸ்ட்' தெரிவித்துள்ளது.

அரசியல்

நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய்யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.