← முகப்பு
Hashtag

#IndiaVaaniNews

பக்கம் 1 / 2
சர்வதேச செய்திகள்

நாடாளுமன்றத்திலேயே காதலிக்கு "Propose" செய்த எம்.பி!

பொதுவாக நாடாளுமன்ற அவைகள் என்றால் அனல் பறக்கும் விவாதங்கள், கொள்கை ரீதியான மோதல்கள் மற்றும் அரசியல் சலசலப்புகளுக்குப் பெயர் பெற்றவை. ஆனால், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு, ஒட்டுமொத்த அவையையும் நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

அனைத்து செய்திகள்

ஓமன் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த இளைஞர்! எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!

அனைத்து செய்திகள்

வி.எஸ்.பாபு உடலை தோளில் சுமந்த CM விஜய்!

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், இறுதிச் சடங்கில் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அனைத்து செய்திகள்

Guidance Tamil Nadu நிறுவனத்தில் கூண்டோடு ராஜினாமாவா? தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் பெருமளவில் ராஜினாமா நடைபெறவில்லை என அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

விளையாட்டு

உலக கோப்பையில் 'RO - KO' மீண்டும் களமிறங்குவார்களா?

2027ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் மூத்த நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் அனுபவத்தின் மீது பிசிசிஐ வைத்திருக்கும் நம்பிக்கையே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்பம்

முதல் பங்கு விற்பனையிலேயே பல லட்சம் கோடி வசூல்.. SpaceX-ஐ முந்திய ஆந்த்ரோபிக்!

அமெரிக்கப் பங்குச்சந்தையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் , தனது பங்குகளைப் பட்டியலிட்டு பிரம்மாண்டமாக அறிமுகமாகியுள்ளது. நிறுவனத்தின் முதல் பொதுப் பங்கு வெளியீடான (IPO) மூலம் சுமார் 81.3 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ள ஆந்த்ரோபிக், ஒரே நாளில் உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொழுதுபோக்கு

குக் வித் கோமாளி அஷ்வினுக்கு கோலாகல திருமணம்! – வைரலாகும் டான்ஸ் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வினுக்கு இன்று திருமணமான நிலையில் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆசிரியர் பக்கம்

ரூ.5 லட்சம் வரதட்சணை டார்ச்சர்? 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், திருமணமாகி 6 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல்

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா தவெக? – டிடிவி தினகரன் கண்டனம்!

மதுரையில் பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது புகார் அளிக்கச் சென்றபோது அமைச்சரின் தலையீட்டால் போலீஸார் வழக்குப்பதிய மறுத்ததாக வெளியான செய்தி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த சமந்தா! - குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமொரு தம்பதிக்கு நவம்பர் 19, 2026 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

கார்த்திகை திருநாளில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் ஒடிசா கடற்கரையைக் கடந்து வலுவிழந்து வரும் சூழலில், தமிழகத்தில் வரும் நவம்பர் 23 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும் நவம்பர் 24-ஆம் தேதி திருவண்ணாமலை உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!

PF உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் EPFO முக்கியமான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்பை மாதந்தோறும் தவணை முறையில் பெறும் புதிய திட்டம், 90% வரை PF பணத்தை எடுக்கும் வசதி மற்றும் முழுத் தொகையைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைப்பு எனப் பல முக்கிய அறிவிப்புகளை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.