பொழுதுபோக்குராவணன் நியாயமான மன்னரா? - நிதிஷ் பரத்வாஜ் கடும் சாடல்!
பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொடரில் கிருஷ்ணராக நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதிஷ் பரத்வாஜ், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து வெளியாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் படத்தை ஒரு "அஜெண்டா திரைப்படம்" என்று வர்ணித்துள்ள அவர், படத்தின் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து செய்திகள்
அனைத்து செய்திகள்
ஆசிரியர் பக்கம்
அரசியல்
அனைத்து செய்திகள்
தொழில்நுட்பம்
அரசியல்
அனைத்து செய்திகள்
அனைத்து செய்திகள்