சர்வதேச செய்திகள்இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!
அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
சர்வதேச செய்திகள்அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
ஆசிரியர் பக்கம்தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்தது முதலாக பல முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் தொழில் வளர்ச்சியில் தவெக 6 மாதத்தில் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுள்ளது.
ஆன்மீகம்ஹைதராபாத்தில் உள்ள TCS நிறுவன அலுவலகத்தில் அய்யப்ப மாலை அணிந்து சென்ற ஊழியருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லைஃப்ஸ்டைல்ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்,அதன் வகைகள், ஆழமான எந்த எண்ணெய்களைப் எப்படி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விளையாட்டுநியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 368 ரன்களைக் காட்டிலும் இந்தியா 118 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அனைத்து செய்திகள்நகைச்சுவைக்கு வடிவேலு இல்லாததால் அரசியலில் அந்த இடத்தை வைகோ நிரப்பிக் கொண்டிருப்பதாக கிண்டல் செய்து பேசியுள்ளார் தி.வே.க தலைவர் மல்லை சத்யா.
தேசிய செய்திகள்ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் அமைந்துள்ள மெட்டா நிறுவனத்தின் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த தெலங்கானா இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் பக்கம்தமிழக அரசின் OMCL (Overseas Manpower Corporation Limited) மூலமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிக்கு செல்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியல்திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பக்கம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மதித்து தமிழகத்தில் ஆளும் தவெக அரசு செயல்பட வேண்டும் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகள்தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடந்து வரும் நிலையில் தவெக வாக்குறுதிகளில் ஒன்றான ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
சினிமா2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நவம்பர் 20 அன்று மும்பையில் அறிவிக்கப்பட்டன. ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள், உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் இந்திய சினிமா, ஓடிடி, தொலைக்காட்சித் துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.