சர்வதேச சினிமா மற்றும் உலகளாவிய சிறப்பு விருதுகள்
இந்த ஆண்டு விழாவில் ஹாலிவுட் மற்றும் சர்வதேச இசைத் துறையில் விருதுகள் பெற்ற முன்னணி பிரபலங்கள்:
Buy Now ! Pay Daily !
- சர்வதேச ஆண்டின் சிறந்த கலைஞர்: டெய்லர் ஸ்விஃப்ட் — இசைக் கலை, பாடல் எழுதும் திறன், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய கலாச்சாரத் தாக்கத்திற்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
- உலக சினிமாவில் சிறந்த பங்களிப்பு: ஜேம்ஸ் கேமரூன்.
- சிறந்த சர்வதேச திரைப்படம்: அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்.
- சிறந்த சர்வதேச இயக்குநர்: பால் தாமஸ் ஆண்டர்சன்.
- சிறந்த சர்வதேச நடிகர்: மைக்கேல் பி. ஜோர்டான்.
- சிறந்த சர்வதேச நடிகை: ஜெஸ்ஸி பக்லி.
இந்தியத் திரைப்படத் துறை வெற்றியாளர்கள்
இந்தியத் திரைப்படங்களில் துரந்தர் மற்றும் காந்தாரா: சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளன:
- சிறந்த திரைப்படம்: துரந்தர் - சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (துரந்தர்) - சிறந்த நடிகர்: ரன்வீர் சிங் (துரந்தர்) - சிறந்த நடிகை: அனீத் பத்தா (சையாரா) - சிறந்த தயாரிப்பாளர்கள்: ஆதித்யா தார், ஜோதி தேஷ்முக், லோகேஷ் தார் (துரந்தர்) - விமர்சகர்களின் சிறந்த திரைப்படம்: காந்தாரா: சாப்டர் 1 - விமர்சகர்களின் சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி (காந்தாரா: சாப்டர் 1) - விமர்சகர்களின் சிறந்த நடிகை: யாமி கௌதம் தார் (ஹக்) - |சிறந்த துணை நடிகர்: வினீத் குமார் சிங் (சாவா) - எதிர்மறை வேடத்தில் சிறந்த நடிகர்: அக்ஷய் கண்ணா (துரந்தர்) - நகைச்சுவை வேடத்தில் சிறந்த நடிகர்: ரித்தேஷ் தேஷ்முக் (ஹவுஸ்ஃபுல் 5) - சிறந்த ஒளிப்பதிவாளர்: அரவிந்த் எஸ். காஷ்யப் (காந்தாரா: சாப்டர் 1) -சிறந்த திரைக்கதை மற்றும் வசனம்: ரேஷு நாத் (ஹக்) - சிறந்த நடன இயக்குநர்: சாண்டி மாஸ்டர் (கூலி - மோனிகா பாடல்)
சிறப்பு விருதுகள் மற்றும் இசைத் துறை
- திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு: கமல்ஹாசன்
- இசைத் துறையில் சிறந்த பங்களிப்பு: இளையராஜா
- ஆண்டின் சிறந்த பாடல்: சையாரா டைட்டில் பாடல்
- சிறந்த இசையமைப்பாளர்: ஷாஷ்வத் சச்தேவ் (துரந்தர்)
- சிறந்த பின்னணிப் பாடகர்: ஃபஹீம் அப்துல்லா (சையாரா டைட்டில் பாடல்)
- சிறந்த பாடலாசிரியர்: இர்ஷாத் காமில் (சையாரா டைட்டில் பாடல்)
- ஆண்டின் சிறந்த இசைக் கலைஞர்: கரண் அவுஜ்லா
- ஆண்டின் சிறந்த நகைச்சுவையாளர்: சமைய் ரெய்னா
ஓடிடி (OTT), தொலைக்காட்சி மற்றும் குறும்பட விருதுகள்
* சிறந்த வெப் சீரிஸ்: தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட் (The Bads of Bollywood) * சிறந்த வெப் சீரிஸ் இயக்குநர்: ஆர்யன் கான் (தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட்*) * சிறந்த வெப் சீரிஸ் நடிகர்: ஜெய்தீப் அஹ்லாவத் (பாதால் லோக் சீசன் 2) * சிறந்த வெப் சீரிஸ் நடிகை: ஷெஃபாலி ஷா (டெல்லி கிரைம் சீசன் 3) * சிறந்த துணை வெப் சீரிஸ் நடிகர்: வினய் பதக் (கிராம் சிகித்சாலய்) * எதிர்மறை வேடத்தில் சிறந்த வெப் சீரிஸ் நடிகை: ஹுமா குரேஷி (டெல்லி கிரைம் சீசன் 3) தொலைக்காட்சி: * ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர்: தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா * சிறந்த தொலைக்காட்சி நடிகர்: அமர் உபாத்யாய் (kyunki saas bhi kabhi bahu thi 2) * சிறந்த தொலைக்காட்சி நடிகை: ஸ்மிருதி இரானி ( kyunki saas bhi kabhi bahu thi2)
குறும்படங்கள்
- சிறந்த குறும்படம்: மாதுரி - எண்ட் இஸ் பிகினிங் (Madhuri – End Is Beginning) — சையத் ஷாஹித் கான்
- முதல் ரன்னர்-அப்: ஜஹான் - தி லாஸ்ட் கிஃப்ட் (Jahaan – The Last Gift) — ராகுல் ஷெட்டி
- இரண்டாம் ரன்னர்-அப்: இன் ஹாஃப் (In Half) — ஜார்ஜ் மொரைஸ்
- மூன்றாம் ரன்னர்-அப்: டீ கொட்டு '83 (Tea Kottu'83) — சாய் ஹரிணி வசந்த்





