விளையாட்டுஆஸ்திரேலிய அணியில் விஸ்வரூபம் எடுத்த பழைய விவகாரம்...!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு இடையே பெரும் கருத்து மோதல் வெடித்துள்ளது.
விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு இடையே பெரும் கருத்து மோதல் வெடித்துள்ளது.
அனைத்து செய்திகள்விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
அனைத்து செய்திகள்இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் விஜய், கொளத்தூரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
அனைத்து செய்திகள்குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதிலும், அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே குழந்தைகள் அவரை அன்புடன் 'சாச்சா நேரு' என்று அழைத்தனர்.
விளையாட்டுஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கடந்த 2018ம் ஆண்டில் தண்டிக்கப்பட்டது குறித்து பேட் கம்மின்ஸ் பேசியதற்கு டேவிட் வார்னர் ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.
அரசியல்தமிழகத்தில் தவெகவின் 6 மாத கால ஆட்சியில், தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம்கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வரும் நிலையில் வரும் 2027ம் ஆண்டில் எந்தெந்த நாட்களில் நடை திறக்கப்படும் என்ற விவரத்தை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்உலக அளவில் செல்வாக்கு செலுத்தும் இந்திய வம்சாவளித் தலைவர்களின் சமீபத்திய பட்டியலைத் தொழில்நுட்ப மற்றும் வணிகத் துறை ஆய்வுகள் வெளியிட்டுள்ளன. இதில் உலகின் சக்திவாய்ந்த இந்திய வம்சாவளி நபர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படவுள்ள பொங்கல் திருநாளை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று ( நவம்பர் 13) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
சமீபத்திய செய்திகள்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில் முதல்வர் விஜய் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசியலில் புதியதொரு கூட்டணி உதயமாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க விரும்பும் கட்சிகளுடனும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அறிவிப்பு.
அனைத்து செய்திகள்மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது 15 வயது மகன் நல்ல மதிப்பெண்கள் பெற்றதை பாராட்டி, ரூ. 1.62 கோடி மதிப்பிலான 'BMW M4 காம்பெட்டிஷன்' சொகுசு காரை அன்பளிப்பாக வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.