← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 24 / 30
சமீபத்திய செய்திகள்

'TATA' குழுமத்தின் நகைக்கடையில் கொள்ளை...!

மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட டாடா குழுமத்தின் 'தனிஷ்க்' (Tanishq) நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம், மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படுவதற்கு முன்பே ஷோரூம் திறக்கப்பட்டதே இந்தத் கொள்ளைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்! – முதல்வர் விஜய் ஆணை

ஏழை எளிய மக்கள் வாழ்விட பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சென்னையில் 9 இடங்களில் 6,157 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான ஆணையை முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.

சினிமா

தனுஷ் படத்தின் புதிய ட்ரெய்லர் நாளை வெளியீடு!

கோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஓம் - சாப்டர் 1 படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் குறித்த உற்சாகமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அனைத்து செய்திகள்

குழந்தைகள் தினத்தை கொளத்தூரில் கொண்டாடும் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!

நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், கொளத்தூரில் உள்ள பள்ளியில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாட உள்ளார் தமிழக முதல்வர் விஜய்.

விளையாட்டு

ஸ்ரேயஸ் தலைமையில் களமிறங்கும் இந்தியா...!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை நவம்பர் 13ஆம் தேதி மவுன்ட் மாளூங்கானுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வென்றால் தொடரை வெல்லலாம் என்கிற முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.

தேசிய செய்திகள்

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்...!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிஷ்த்வார் மற்றும் குல்காம் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் இப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலை வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

போலீஸ் நடத்திய போதைப்பொருள் வேட்டை! – Indiavaani Crime Report!

சென்னையில் போலீஸார் நடத்திய போதைப்பொருள் வேட்டையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய செய்திகள்

இளைஞர்களை போதைப்பொருளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்! – பிரதமர் மோடி!

இன்று டெல்லியில் நடைபெறும் ’தீபாவளி மிலன் சமாரோ’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் இளைஞர்களிடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

சர்வதேச செய்திகள்

பெண் உளவாளியுடன் தொடர்பிலிருந்த CEO?

உலகளவில் செயற்கை நுண்ணறிவு, கணினி கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் முன்னணியில் திகழும், 'என்விடியா' (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியுடன் தொடர்பில் இருந்ததாக வெளியான செய்திகள் என்விடியா நிறுவனத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Appakutty - Vijay Antony Movieசினிமா

நீ சாமிய பாத்திருக்கியா அப்பாக்குட்டி? – கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி பட ட்ரெய்லர்!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’அப்பாக்குட்டி’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

அனைத்து செய்திகள்

முதல்வர் விஜய் திறந்து வைத்த Raptee HV முதன்மை அனுபவ மையம்! – என்னென்ன சிறப்பம்சங்கள்?

தமிழக அரசின் TIDCO வளர்ச்சி நிறுவனத்திடம் ரூ.25 கோடி முதலீடாக பெற்ற ரேப்டீ எச்வி (Raptee HV) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகள்

தமிழகத்தின் தூய்மையான நகரம் எது தெரியுமா?

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பில், தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் இம்மாபெரும் அங்கீகாரம் கிடைத்தது அப்பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.