← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 13 / 30
சமீபத்திய செய்திகள்

பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: உயர் நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் செல்லும் கிராம மக்கள்.அனைத்து செய்திகள்

ஆம்புலன்ஸ் செல்வதற்குக் கூட சாலை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கும் கிராம இணைப்புச் சாலை, தற்போது பெய்த மழையால் சகதிக் காடாக மாறியுள்ளதால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூதாட்டியை கிராம மக்கள் கட்டிலில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்

சோனியா காந்தி நூல் வெளியீட்டைச் சுற்றி வெடிக்கும் சர்ச்சைகள்!

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்காதது, ராகுல் காந்தியின் பேச்சு, பாஜகவின் விமர்சனம் மற்றும் சிவன்–பார்வதி படத்துடன் ஸ்டாலின் அளித்த பதிலடி எனத் தொடர்ந்து நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஆசிரியர் பக்கம்

திருவள்ளூரில் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மரணம் - பறவைக் காய்ச்சலா ?

திருவள்ளூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சினிமா

பெண்ணின் இடுப்பை வைத்து போஸ்டரா?

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகும் 'Boys' பட போஸ்டர். துணி காயப்போடும் கம்பி என நினைத்தது பெண்ணின் இடுப்பா? நெட்டிசன்கள் சுவாரஸ்ய விவாதம்!

தேசிய செய்திகள்

11 நாடுகளுக்கு இலவச இ-விசா:பிரதமர் மோடி அறிவிப்பு!

ஆசியான் அமைப்பில் உள்ள 11 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா இலவச இ-விசா வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா - ஆசியான் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை பற்றிய முழு விவரங்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தொழில்நுட்பம்

ஏர்டெல், Vi-க்கு செக் வைத்த ஜியோ-வின் 6 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

இணைய டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் ரூ.147 முதல் தொடங்கும் 6 புதிய வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல், Vi நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் இந்தத் திட்டங்களின் விலை, வேலிடிட்டி மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

அனைத்து செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1 மணி நேரம் ஆம்புலன்ஸில் தவித்த நோயாளி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி இல்லை எனக் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசியல்

வ.உ.சிக்கு முதலமைச்சர் விஜய் புகழாரம்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது தியாகம், நாட்டுப்பற்று மற்றும் சுதேசிச் சிந்தனைகளைப் போற்றித் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் சமூக வலைதள பதிவை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆசிரியர் பக்கம்

இணையத்தைக் கலக்கும் ஜி.வி. பிரகாஷின் ‘செங்காட்டு தேவதையே’.

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அரசியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

ரூ.16 கோடி செலவில் 4 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். சுமார் 50 ஆண்டுகால பழைய பேருந்து நிலையத்தின் இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமையவுள்ள இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள், வசதிகள் மற்றும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.