← முகப்பு
அண்மைச் செய்திகள்

சர்வதேச செய்திகள்

பக்கம் 2 / 3
சினிமா

ஒரே நாளில் 2.36 பில்லியன்! டைட்டானிக் வசூலை காலி செய்த GTA6!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நேற்று வெளியான GTA-6 வீடியோ கேம் ஒரே நாளில் டைட்டானிக் படத்தின் மொத்த வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச செய்திகள்

கொசுக்கடி இல்லாம நிம்மதியா தூங்குங்க டிரம்ப்!

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் முழுமையான அமர்வின்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம், ட்ரம்பின் ஆசியப் பயணத்தின் இரண்டாவது நாளில் நடந்தது; அதற்கு முன்னதாக அவர் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டு புதன்கிழமை மாலை ஷென்சென் வந்தடைந்தார்.

சர்வதேச செய்திகள்

பள்ளிக்கு வந்தால் Playstation கூப்பன்! மாணவர்களை கவர்ந்த பள்ளி நிர்வாகம்!

இன்று உலகம் முழுவதும் GTA 6 கேம் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் லீவ் போடுவதை தடுக்க லண்டன் பள்ளி நிர்வாகம் செய்த செயல் வைரலாகியுள்ளது.

சர்வதேச செய்திகள்

கிறிஸ்தவர்களை முந்தும் இஸ்லாமிய மக்கள் தொகை?

நூற்றாண்டுகளாக உலகின் மிகப்பெரிய சமயமாக இருந்து வரும் கிறிஸ்தவத்தை, 2035-ம் ஆண்டிற்குள் இஸ்லாமிய மக்கள் தொகை முந்திச் செல்லும் என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய மக்கள்தொகைக் கணிப்புத் தெரிவிக்கிறது. 2020 முதல் 2070 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய சமயக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இந்த ஆய்வு விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது.

சர்வதேச செய்திகள்

ஒரே மேடையில் சந்தித்த முப்பெரும் தலைவர்கள்!

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு சந்திப்பை நடத்தியுள்ளனர். உலகின் மிகப்பெரிய மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச செய்திகள்

ஒருவழியாக வெளியான GTA 6 Game! கொண்டாட்டத்தில் கேம் பிரியர்கள்!

கேமிங் உலகின் மிக நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வந்த GTA 6 வீடியோ கேம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் உலகளவில் பெரும் ட்ரெண்டாகி வருகிறது.

சர்வதேச செய்திகள்

டிரம்ப்பைக் கொல்லச் சதி: பாகிஸ்தான் நபருக்கு 27 ஆண்டுகள் சிறை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்களைக் கொலை செய்யச் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச செய்திகள்

நான் உயிருடன் திரும்ப மாட்டேன் என்று தோன்றுகிறது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், சிறைச்சாலையில் தனக்கு அளிக்கப்படும் கடுமையான தனிமைச் சிறைவாசம் மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாகத் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கு உருக்கமான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பம்

இழந்த பார்வையை மீட்டெடுக்கும் புதிய ஊசி சிகிச்சை?

பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் வழி உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது MOGENRY என்ற புதிய ஊசி சிகிச்சை. மருத்துவப் பரிசோதனைகளில் நல்ல முடிவுகளை அளித்துள்ள இந்தச் சிகிச்சைக்கு 2027ஆம் ஆண்டில் அமெரிக்க FDA அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச செய்திகள்

நாளை வானத்தை நோக்கி டார்ச் அடிக்க சொன்ன ’NASA’- எதற்காக தெரியுமா?

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வானத்தை நோக்கி டார்ச் அடிக்குமாறு கூறியுள்ள செய்து வைரலாகியுள்ளது. நாசா எதற்காக அப்படி சொன்னது என பார்ப்போம்.

சர்வதேச செய்திகள்

மனிதர்கள் பயணித்த முதல் மின்சார விமானம்! – சீனா படைத்த சாதனை!

சீன அரசின் சொந்த விமானத் தயாரிப்பு நிறுவனம் மின்சார விமானம் ஒன்றை உருவாக்கி அதில் மனிதர்களை பயணிக்கச் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

சர்வதேச செய்திகள்

அமெரிக்க தாக்குற வரை காத்திருக்க மாட்டோம்! – ஈரான் விடுத்த எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்காக காத்திருக்க நாங்கள் வெனிசுலா அல்ல என ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறியுள்ளார்.