← முகப்பு
அண்மைச் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பக்கம் 5 / 9
சமீபத்திய செய்திகள்

எல்லாத் துறையிலும் தனியார்மயம்! இதுதான் அரசின் கொள்கையா? – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகத்தின் அரசு துறை நிறுவனங்களில் கடந்த சில காலமாக அவுட்சோர்சிங் முறை பின்பற்றப்படும் நிலையில், வனத்துறையிலும் தனியார்மயப்படுத்தப்படுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

குற்றவாளி சிக்கியது எப்படி? - மாவட்ட ஆணையர் விளக்கம்!

தமிழ்நாட்டை உலுக்கிய மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், குற்றவாளிகள் சிக்கியது எப்படி என்பது குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

சமீபத்திய செய்திகள்

ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் சரிந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து, சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த ஓராண்டாக தங்கம் கடந்து வந்த பாதையை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தேசிய செய்திகள்

ஆசியன் – இந்தியா உச்சிமாநாடு! ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

13வது ஆசியன் – இந்தியா உச்சிமாநாடு பிலிப்பைன்ஸில் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு ஆசிய நாடுகளின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார்.

அனைத்து செய்திகள்

மாதம் ரூ.15,000 சேமித்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.15,000 முதலீடு செய்து, 10 ஆண்டுகளில் ரூ.25.62 லட்சம் வரை சேமிக்க முடியுமா? இந்தத் திட்டத்தின் முதலீடு, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

'1 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் அபேஸ்' - சென்னையில் 'Hack' செய்யப்பட்ட நிறுவனம்!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக விளங்கும் சென்னை பெருங்குடியில், தனியார் நிதித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், வெறும் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 1 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிச் சென்றுள்ள சம்பவம் பெருநிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து!

கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

மத மோதல்களை ஊக்குவிக்கிறாரா முதல்வர் விஜய்? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரி வரும் நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள் மலையில் தீபம் ஏற்ற விட மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

தொடங்கியது கார்த்திகை! சபரிமலை யாத்திரை நேரம் நீட்டிப்பு!

இன்று கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் அதிகளவில் கூட உள்ளதால் தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

இனி உங்களுக்குப் பதிலாக ஷாப்பிங் செய்யும் ChatGpt!

ChatGPT மூலம் இனி பொருட்களைத் தேர்வு செய்வது மட்டுமின்றி, பயனர்களின் அனுமதியுடன் ஆன்லைனில் பணம் செலுத்தி பொருட்களை வாங்கவும் முடியும். இதற்காக ChatGPT Wallet என்ற புதிய வசதியை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

ஒரு கம்யூனிஸ்ட் ஆடம்பரமா இருக்கலாமா?: வலுக்கும் சு.வெங்கடேசன் – ஜி.ஆர்.சுவாமிநாதன் வார்த்தை மோதல்!

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்! – இந்து முன்னணி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

வேலூர்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில், வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.