சமீபத்திய செய்திகள்திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி! – உச்சநீதிமன்றம் உத்தரவு!
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிபந்தனைகளோடு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய செய்திகள்திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிபந்தனைகளோடு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய செய்திகள்PF உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் EPFO முக்கியமான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்பை மாதந்தோறும் தவணை முறையில் பெறும் புதிய திட்டம், 90% வரை PF பணத்தை எடுக்கும் வசதி மற்றும் முழுத் தொகையைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைப்பு எனப் பல முக்கிய அறிவிப்புகளை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அரசியல்TN Guidance முகமையில் இருந்து ஆந்திராவுக்கு முதலீட்டு நிறுவன தகவல்கள் கசிந்ததாக 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு செய்த தவறை ஊழியர்கள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆசிரியர் பக்கம்மதுரை தனிஷ்க் நகைக் கடைக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த், யூடியூபர் மீனாட்சிக்கும் கொள்ளைச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அனைத்து செய்திகள்ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து செய்திகள்சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,157 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளதுடன், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் சுமார் 13,000 வீடுகள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
தேசிய செய்திகள்வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் இன்று ஒடிசாவில் கரையை கடக்கும் நிலையில் பாதுகாப்பிற்காக 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அனைத்து செய்திகள்தமிழகத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-ஆக சரிந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் 837 படிக்கட்டுகளையும் பரதநாட்டிய அபிநயத்துடன் ஏறி நூதன முறையில் பிரார்த்தனை செய்தார்.
அரசியல்ரூ.2.32 கோடி மதிப்பிலான குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகளில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள்கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள்சென்னை கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபு சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நவம்பர் 19, 2026 பிற்பகலில் காலமானார். அவரது மறைவு தமிழக அரசியல் களத்திலும், கொளத்தூர் தொகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.