தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அப்படியாக சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறை நடத்திய போதைப்பொருள் வேட்டையில் சாலிகிராமத்தில் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரக் காவல்த்துறையின் போதைப்பொருள் வேட்டைக் குறித்து விரிவாக விவரிக்கிறது Indiavaaniயின் இந்த க்ரைம் ரிப்போர்ட் சிறப்பு வீடியோ!
Reach our readers. Contact us to advertise in this space.





