மதுரைகுறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்பாரா விஜய்?
காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் மௌனம் கலைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுரை
மதுரை
மதுரை
மதுரை
மதுரை
மதுரை
மதுரை
மதுரை
மதுரை