தேசிய செய்திகள்மிடில் கிளாஸுக்கு விமானப் பயணம் இனி கனவே? - டிக்கெட் விலை எகிறிடுச்சு!
பண்டிகைக் காலம் மற்றும் வரவிருக்கும் திருமண சீசனை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணங்கள் சுமார் 50 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. விமான நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்