சினிமாஒரே நாளில் 2.36 பில்லியன்! டைட்டானிக் வசூலை காலி செய்த GTA6!
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நேற்று வெளியான GTA-6 வீடியோ கேம் ஒரே நாளில் டைட்டானிக் படத்தின் மொத்த வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமாஉலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நேற்று வெளியான GTA-6 வீடியோ கேம் ஒரே நாளில் டைட்டானிக் படத்தின் மொத்த வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமாவிஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வினுக்கு இன்று திருமணமான நிலையில் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமாநடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமொரு தம்பதிக்கு நவம்பர் 19, 2026 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.
சினிமாபி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொடரில் கிருஷ்ணராக நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதிஷ் பரத்வாஜ், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து வெளியாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் படத்தை ஒரு "அஜெண்டா திரைப்படம்" என்று வர்ணித்துள்ள அவர், படத்தின் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சினிமாநடிகர் தனுஷ் நடித்து இன்று வெளியான ’ஓம்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் வைத்த நூதனமான போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சினிமா’சத்யவான் சாவித்திரி’ பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின், நடிகை கீர்த்தி சுரேஷை தொட்டு பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாதனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் குறித்த தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களிலும் சில இணைய ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வரும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக, நடிகர் அர்ஜுன் சர்ஜா அதிகாரபூர்வமாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "மரியாதையும் கண்ணியமும் சமரசம் செய்யக்கூடியவை அல்ல" என்றும், இழிவான குற்றச்சாட்டுகளைப் பார்த்துக்கொண்டு தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இலவசமாகப் பார்வையிடலாம் எனத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சினிமாஎஸ்.டி.ஆர் நடித்து வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாக வரும் தகவல்கள் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கம் அளித்துள்ளார்.
சினிமா23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகும் 'Boys' பட போஸ்டர். துணி காயப்போடும் கம்பி என நினைத்தது பெண்ணின் இடுப்பா? நெட்டிசன்கள் சுவாரஸ்ய விவாதம்!
சினிமாஉலகப் புகழ்பெற்ற உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் அடுத்து நடிக்கப் போவது யார் என்ற பல மாத கால யூகங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'தி பேட்மேன்' மற்றும் 'தி ஒடிஸி' ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், புதிய ஜேம்ஸ் பாண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அதிகாரப்பூர்வ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் '007' கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் 7-வது நடிகர் என்ற வரலாற்றுச் சிறப்பை அவர் பெறுகிறார்.
சினிமாசூர்யா நடித்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கி வெளியான ’சீன்’ படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து 10 நாட்களில் வசூலை அள்ளியுள்ளது.