← முகப்பு
அண்மைச் செய்திகள்

சென்னை

பக்கம் 1 / 2
சென்னை

கொளத்தூர் உட்பட 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்: விரைவில் தேதி அறிவிப்பு!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது

சென்னை

கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? தீவிர ஆலோசனையில் திமுக!

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி எஸ் பாபு மறைவையொட்டி கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது

சென்னை

முன்பதிவில்லா ரயில் பெட்டியில் ஏறிய விஜய் ஆண்டனி – பின்னணி என்ன?

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னையில் இருந்து கோயமுத்தூர் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா இருக்கையில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை

மின்சாரத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

சென்னை

வி.எஸ்.பாபு உடலை தோளில் சுமந்த CM விஜய்!

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், இறுதிச் சடங்கில் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

சென்னை

வி.எஸ்.பாபு மறைவு - அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்ட த.வெ.க கொடி!

கொளத்தூர் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு காலமானார். இதன் காரணமாக த.வெ.க கட்சி அலுவலத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

சென்னை

பெரம்பூர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட வி.எஸ். பாபு உடல்... கண்ணீரில் உறவினர்கள்!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல், மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது

சென்னை

வி.எஸ்.பாபு மறைவு வடசென்னைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உருக்கமான இரங்கல்!

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, வடசென்னை மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்றும், அவரது இழப்பு ஒட்டுமொத்த வடசென்னைக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

சென்னை

முரசு புயல் எதிரொலி: வட தமிழகத்தில் கனமழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தெரிவித்துள்ளது

Raindrops falling on standing water — illustrative image, not a photograph of the reported eventசென்னை

24 மணி நேரத்தில் 1,212 மழை புகார்கள்: கூடுதல் பம்புகளை களமிறக்கியது சென்னை மாநகராட்சி

நகர் முழுவதும் சராசரியாக 70.25 மி.மீ. மழை பெய்ததையடுத்து, அக்டோபர் 21 அதிகாலை 5 மணி வரை 1,212 மழை தொடர்பான புகார்கள் பதிவானதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது என டிடி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

A train on railway tracks — illustrative image, not a photograph of the reported eventசென்னை

பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் அக்டோபர் 23 முதல் காலை 6 மணிக்கே சேவை

பயணிகளின் கருத்துகளைத் தொடர்ந்து, பூந்தமல்லி புறவழிச்சாலை–வடபழனி பிரிவில் அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை முதல் ரயில்கள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Aerial view of a multi-lane road interchange — illustrative image, not a photograph of the reported eventசென்னை

உள்வட்டச் சாலையில் பாடி மேம்பால விரிவாக்கம்: ஜனவரி முதல் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

சென்னை உள்வட்டச் சாலையில் பாடியில் உள்ள 1.1 கி.மீ. நெருக்கடியான பகுதியை ரூ.155 கோடியில் விரிவாக்கும் திட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் 94% நிறைவடைந்துள்ளதாக டிடி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.