← முகப்பு
அண்மைச் செய்திகள்

சிவகங்கை

பக்கம் 1 / 1
சிவகங்கை

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைது தேவையில்லை – கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சிவகங்கை

CEO வழங்கிய புத்தகத்தை வாங்க மறுத்த கார்த்திக் சிதம்பரம்!

சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், கல்வி அலுவலர் பரிசாக வழங்கிய புத்தகத்தை வாங்க மறுத்தது பேசு பொருளாகியுள்ளது.

சிவகங்கை

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி சிவகங்கையில் சிஐடியு பெண்கள் ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

வைகை ஆற்றில் இரவு முழுவதும் நடைபெறும் மணல் வேட்டை!

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றின் மணல் வளம் இரவு நேரங்களில் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, திருப்புவனம், லாடனேந்தல், மற்றும் மாரநாடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு, கனரக லாரிகளில் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சிவகங்கை

மதுபான கடை அருகே முதியவர் கழுத்தறுத்து கொலை!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே 55 வயது முதியவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை

முன்னோர் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் இளம் பெண்கள்! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!

மானாமதுரையில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வித்தியாசமான முயற்சி | மத்திய அரசுப் பயிற்சியால் மதிப்புக் கூடும் மண்பாண்டக் கலைப்பொருட்கள் | வெளிநாடுகளுக்கும் செல்லும் தயாரிப்புகள்!

சிவகங்கை

வைகை ஆற்றங்கரையை உடைத்து மணல் கொள்ளை!விவசாய நிலங்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை மற்றும் வேதியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருடப்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

சிவகங்கை

Indiavaani செய்தி எதிரொலி: மானாமதுரை பள்ளியில் முட்புதர்கள் அகற்றம்

மானாமதுரை அருகே முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகள் சூழ்ந்து காணப்பட்ட பறையன்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.

சிவகங்கை

50 ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு நெருக்கடி? – ரயில்வே இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு

50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்ப்பு – எம்எல்ஏ இளங்கோவன், வட்டாட்சியர் மகாதேவன் பேச்சுவார்த்தை; மாற்று இடம் வழங்கிய பின்னரே அளவீடு செய்ய வலியுறுத்தல்!