← முகப்பு
அண்மைச் செய்திகள்

நாகப்பட்டினம்

பக்கம் 1 / 1
பிணம் போல் மாலையிட்டு விவசாயிகள் போராட்டம்நாகப்பட்டினம்

நிவாரணம் கோரி விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாகை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்; விவசாயிக்கு மாலை அணிவித்து பிரேதம் போல் படுக்க வைத்து பறை அடித்தும் ஒப்பாரி வைத்து அழுது கும்மியடித்தும், 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன போராட்டம்

நாகப்பட்டினம்

நாகை மருத்துவமனைகளில் அமைச்சர் நேரில் ஆய்வு! கோரிக்கை வைத்த மக்கள்!

நாகை அரசு மருத்துவமனை மற்றும் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு: நாகை அரசு மருத்துவமனையை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி செயல்படுத்த வேண்டும் என மீனவர் கிராமப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே.பாலக்கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த பொதுநாகப்பட்டினம்

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்ய வேண்டும் - சிபிஎம் பாலக்கிருஷ்ணன் பேட்டி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்; திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டிய அவசியமில்லை: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மூதாட்டிநாகப்பட்டினம்

அடித்து துன்புறுத்திய மகன்கள்! கலெக்டரிடம் வந்து அழுத 83 வயது மூதாட்டி!

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி பிரேமாவதி. ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவரது கணவர் ருத்திராபதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு செந்தில்குமார், உதயக்குமார் என்ற இரண்டு மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையில் நடைபெற்ற இளையோர் கலைத் திருவிழா!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மை 'பாரத் விக்சித் பாரத் 2047' இளையோர் கலைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது; மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளையோர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

மீட்கப்பட்ட இடத்தில் பதாகை வைக்கப்பட்டதுநாகப்பட்டினம்

நாகையில் அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்பு!

வேதாரண்யம் அருகே உள்ள செம்பியமணக்குடியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு

நாகப்பட்டினம்

கடவுளுக்கு நிகரானவர்கள் யாருமில்லை! - அமைச்சர் ஷாஜகான் பேட்டி

கடவுளுக்கு நிகராக எந்த ஒரு தனி மனிதனும் ஆகிவிட முடியாது. ஆர்வம் காரணமாக சிலர் கோஷமிட்டு இருந்தாலும் அதை கடவுளை அவமதிக்கும் கோஷமாக கருதி விட கூடாது. இது தவிர்க்கப்பட வேண்டும் என நாகையில் அமைச்சர் ஷாஜஹான் பேட்டி.

கண்கவரும் வாணவேடிக்கைநாகப்பட்டினம்

விழாக்கோலம் பூண்ட நாகூர் நகரம்! நாளை சந்தனக்கூடு ஊர்வலம்!

நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழாவின் எட்டாம் நாள் நிகழ்வான மத்தாப்பு இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

கண்டன கோஷம் எழுப்பியபோது எடுத்த படம்நாகப்பட்டினம்

நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்