விழுப்புரம்இடைத்தேர்தல் தேவையற்றது; வேல்முருகன் கொடுத்த புது யோசனை!
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்றது என்றும், தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ, இரண்டாவது இடத்தைப் பிடித்த வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம்